_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4276","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / lavender

lavender

Shenba Ninnai Saranadainthen -epilogue 2

images-2

EPILOGUE—II   ****************ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு**************   காலையில் எழுந்து குளித்து பூஜையை முடித்துகொண்டு  தங்கள் அறைக்கு வந்த மது, கட்டிலில் சித்தார்த் நெஞ்சின் மீது இரண்டு வயது வைஷ்ணவி படுத்து உறங்கிக்கொண்டிருக்க, அர்ஜுன் சித்தார்த்தின் மீது காலை போட்டுக்கொண்டு  கழுத்தைக் கட்டிக்கொண்டு படுத்திருந்தான். மூவரும் படுத்திருந்ததைப் பார்த்து புன்னகையுடன் அருகில் வந்த மது, “அர்ஜுன் கண்ணா எழுந்துக்கோ, உங்களை எழுப்பி விட்டதும் இங்கே வந்து அப்பாகூட படுத்தாச்சா? எழுந்துகோங்க …

Read More »

Shenba Ninnai Saranadainthen -epilogue 1

images-3

Epilogue- 1 *************************இரண்டு மாதங்களுக்குப் பிறகு*********************** “மது இந்த ஜூஸையாவது குடிம்மா, ஒண்ணும் சாப்பிடலைனா எப்படி? உனக்காக இல்லைனாலும் குழந்தைக்காக சாப்பிடுமா” என தேவகி மருமகளை கெஞ்சிக்கொண்டிருக்க, “அத்தை ப்ளீஸ் அத்தை எனக்கு ஒண்ணுமே சாப்பிட பிடிக்கவில்லை, எது சாப்பிட்டாலும், குமட்டுது அத்தை. ரொம்ப டயர்டா இருக்கு அத்தை” எனச் சொன்னாள். “ஐந்து மாதம் முடியும் வரை அப்படிதான்மா இருக்கும். சாப்பிடு இல்லன்னா நான் சித்தார்த்துக்குப் போன் செய்து வரச்சொல்லவா?” …

Read More »

Shenba Ninnai Saranadainthen -63

images-1

அத்தியாயம்—63   “ஹே..!! மது வாவா, வாங்கண்ணா, எப்படியிருக்கீங்க?” நான் நல்லாயிருக்கேன் வித்யா. நீ எப்படியிருக்க?” என்றான் புன்னகையுடன். “நல்லாயிருக்கேன், வாங்க. அம்மா அண்ணாவும், மதுவும் வந்தாச்சு” என  குரல் கொடுத்தபடி என உள்ளே அழைத்து சென்றாள்.   “வாங்க வாங்க” என அழைத்தபடி ராஜியும், விமலாவும் வந்தனர். “என்ன சித்தார்த் இப்போ உன் உடம்பு எப்படியிருக்கு? நல்லாயிருக்கியா?மது உன்னை நல்லா பார்த்துக்கொள்கிறாளா?” என தொடர்ந்து கேள்விகளால் அவனை துளைக்க …

Read More »

Shenba Ninnai Saranadainthen -62

download

அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த மது ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முகம் முழுதும் வியர்க்க, அனிச்சை செயலாக அவள் கைகள் முகத்தை துடைத்தபடி என்ன இது இப்படி ஒரு கெட்ட கனவு என எண்ணிக்கொண்டே திரும்பிப் பார்த்தவள் சித்தார்த் அங்கில்லாததைக் கண்டதும் ஒரு திடுக்கிடலுடன், அறை முழுதும் தன் கண்களை அலையவிட்டாள்.  அறையில் அவன் இல்லை என்றதும் அவன் அணைப்பிலேயே உறங்கும் வரை அவன் தன் அருகில் …

Read More »

Shenba Ninnai Saranadainthen -61

images

அத்தியாயம்—61   காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, மது மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். தேவகியும், ராம மூர்த்தியும், வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்து சென்றனர். “அக்கா ஒரு வழியா பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிவு செய்துட்டீங்க” என ராஜி சொல்ல. “எல்லாம் கடவுள் செயல் ராஜி, விமலா வாங்க இப்படி உட்காருங்க. வாம்மா வித்யா, மேகலா எப்படியிருக்கீங்க? செக்அப் போய் வரீங்களா?” என விசாரித்துக் கொண்டிருந்தார்.   “பெரியம்மா மது …

Read More »

Shenba Ninnai Saranadainthen -60

download

அத்தியாயம் –60   அதிகாலை சூரியன் இதமான அந்த காலை வேளையில் தன் கதிர்களால் வெளிச்சத்தைப் பரவவிட்டான். தூக்கம் கலைந்து எழுந்த சித்தார்த்திற்கு நேற்றைய இரவின் நினைவில் இனி,ய நினைவுகள் எழுந்தாலும், மதுவிற்கு உண்மையை சொல்லாமல் அவளுக்கு துரோகம் செய்கிறோமோ என்ற எண்ணம் எழுந்து அவன் இதயத்தை ஊவா முள்ளாக உறுத்தியது.   இது சரியா? என்னதான் அவள் சொல்லவேண்டாம் என்றாலும் தான் சொல்லி இருக்கவேண்டுமோ? காலம் முழுதும் இப்படி …

Read More »