_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4893","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / lavender (page 10)

lavender

Ithu Kaathalendraal -42

images

PART  –  42.   அறைக்குள் நுழைந்த மினியை கையைப் பிடித்து நிறுத்தினாள் ஷிஜி. அவளையே கூர்ந்து பார்த்தாள். “மினி நான் ஒன்று கேட்கவா”, மினி, “என்ன அனுமதி எல்லாம் கேட்டுட்டு இருக்க. என்னன்னு சொல்லு”. “நீயும் அண்ணனும் சந்தோசமா இருக்கிங்களா”. ஷிஜியின் கேள்வியில் அதிர்ந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “அப்படியெல்லாம் எதுவும் இல்லையே ஷிஜி உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்தது”. “ஹையோ மினி எனக்கு ஒரு …

Read More »

Ithu Kaathalendraal -41

images-1

  PART  – 41.   மறுநாள் காலையில் எழுந்ததும் சுஷினும், மினியும் தங்கள் வீட்டிற்குச் செல்ல கிளம்பினர். காலை டிபன்னை வேகமாக சமைத்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மீனாட்சி விவேக்கைத் தேடினார். “இந்த பையன் எங்கே சென்றான் என்றே தெரியவில்லை, காலையில் எழுந்தவுடனே காபி குடிக்க வந்துவிடுவான் ஆனால் இன்று காணவில்லை”. தன் போக்கில் சொல்லிக் கொண்டு வேலையைப் பார்க்கச் சென்றார்.சுஷினும் மினியும் ஒருவரை …

Read More »

Ithu Kaathalendraal 40

images-2

Part-40. அவனது பேச்சில் கோபம் கொண்டாலும் எதையும் ஆராயும் முன்பு முடிவு எடுக்க வேண்டாம் என்று தன் பிரச்சனையை ஒதுக்கிவிட்டு தான் வந்த வேலையைப் பார்த்தான். சுஷின் ஊருக்கு திரும்பும் முன்னர் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கினான். மினிக்கும் தனக்கு பிடித்த டிசைனில் அழகிய வைர நகை செட் ஒன்று வாங்கிக் கொண்டான். தான் இந்தியா வருவதாக வீட்டிற்குத் தெரிவித்தான். இவனது வருகைக்காக பிரகாஷ் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் …

Read More »

Ithu Kaathalendraal -39

images-2

PART  –  39. மீனாட்சி எதுவும் பேசாமல் உள்ளே சென்றார். அவரைத் தொடர்ந்தாள் மினி. “அம்மா அவர் எங்கே போகிறார் என்று சொன்னாரா, என்றைக்கு வருவாராம்“, அவளது குரல் உள்ளே சென்று விட்டது. “அவர் எங்கே போகிறார் எப்பொழுது வருவார் என்று என்னை கேட்க்கிறாயே, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. நான் உன்னை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டியதை நீ என்னை கேட்டு தெரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறாய். சரி அவர் எங்கே போனால் …

Read More »

Ithu Kaathalendraal -38

images

PART – 38.   அதிகாலை நான்குமணிக்கு விழித்தான் பிரகாஷ். தான் ஷிஜியின் மார்பிலேயே தூங்கிவிட்டது புரிந்தது. அவனிடம் அசைவை உணர்ந்து ஷிஜியும் விழித்தாள். நேரம் நான்குமணியை காட்டியதும்,” இவ்வளவு சீக்கிரம் முளிச்சுட்டிங்க. தூங்குங்க”, என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் திரும்பிப் படுக்கவும் பிரகாஷ் அவளை வேகமாக தன்புறம் திருப்பினான். “உன்மேல் நான் ரொம்ப கோபமாக இருக்கிறேன்”, வீம்புக்காக பேசினான் பிரகாஷ். “நீங்கள் செய்யும் வேலையிலேயே தெரியுது“,பரிகாசம் …

Read More »

Ithu Kaathalendraal -37

images-1

PART  –  37.   கல்யாண நாளும் வந்தது. இரண்டு ஜோடிகளுமே ஒருவித ஆனந்த படபடப்புடன் இருந்தனர். மேடையில் முதலில் பிரகாஷ் ஷிஜியின் கழுத்தில் தாலி கட்டினான். அதற்குப் பிறகே பொறுப்புள்ள அண்ணன் கடமையை முடித்த பின்பு மினியின் கழுத்தில் தாலி கட்டினான். மினிக்கு அண்ணனாக பிரகாஷ் செயல் பட்டான். மீனாட்சிக்கு இதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அனைத்து சடங்குகளும் முடிந்ததும். விருந்து பரிமாறப் பட்டது. அன்று மாலையே …

Read More »