_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4893","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / lavender (page 20)

lavender

yennil uraiyum uyir nee -13

images-8

உயிர் : 13   “பேபி… பேபி… இத்தனை நாளா இந்த ‘ஆரு’ங்கிற அழைப்பு எங்கே போயிருந்தது பேபி?” தன்னவளிடம் கேட்டு கொண்டே அவளுள் மேலும் மேலும் புதைந்த ஆரனுக்கு அதுவரை மனதில் கொதித்து கொண்டிருந்த கோபம் எல்லாம் பொங்கிய பாலில் நீர் தெளித்து போல் அப்படியே அடங்கி போனது. இப்போது அவனின் கோபம் மறைந்து அவனின் மனக்காயத்திற்கான மருந்தை அவளிடம் தேடியது.   அவளின் அருகாமை அவனுக்கு எந்த …

Read More »

Ithu Kaathalendraal -15

images-3

Part   15 .   உன்னை   சந்திக்கும்  நேரங்களைவிட உன்னை   பிரியும்  நேரம்  அனுபவிக்கும் தவிப்பு இது   காதலென்றால்……………….   ஆபீஸ்க்கு வந்த சுஷின் எதையோ பறிகொடுத்ததைப் போல் இல்லை என்றாலும் அவனது மூளையில் ஏதோ குடைகிறது என்பதை அறிந்த பிரகாஷ் அவனிடம் வந்து தோளை அழுத்தினான் . அவனது ஸ்பரிசத்தில் தூக்கத்தில் இருந்து விழிப்பவன்போல் விழித்து அவனைப் பார்த்தான். “சுஷின் நீ இந்த உலகத்துலேயே இல்லையே. நான் என் …

Read More »

Ithu Kaathalendraal -14

images-1

Part    –   14.   வாழ்வின்  இன்பத்தை  வாழ்வின்  துன்பத்தை உன்அருகாமையில்  தொலைக்க  விரும்பும் என்  தேடல்…………. இது  காதலென்றால்…………..   காலையில் எழுந்ததுமே மினி தனது தாயை தேடிச் சென்றாள். “அம்மா நான் போய் ஷிஜியை பார்த்துவ்ட்டு வரட்டுமா. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு கால் பண்ணிகூட கேக்கலை “. “எப்படி மினி போவ உன் ஸ்கூட்டி கூட இல்லை. வேண்ணா ஒண்ணு செய் ஹேமாவுக்கு போன் பண்ணி …

Read More »

Ithu Kaathalendraal -13

images

Part    –   13.   உன்னை இழந்து விடுவேனோ என்ற என் மனப் போராட்டத்தின் அந்தநொடி நான் உணரும் உணர்வு இது காதலென்றால்………………   இரவும் வந்தது , வீட்டின் அங்கத்தினர் எல்லோரும் சாப்பாட்டு அறையின் மௌனம், அந்த வீட்டு பல்லிக்கு கூட புதிதாக இருந்ததோ. ச் ச் என்ற சப்தம் மட்டுமே அங்கே கேட்டுக் கொண்டிருந்தது. சுலோவே அந்த மௌனத்தை உடைத்தார். “இன்றைக்கு என்ன எல்லோரும் மௌன விரதமா. …

Read More »

Ithu Kaathalendraal -12

images-7

Part    –    12. என் பயணங்கள் எதுவாக இருந்தாலும் முடியும் இடம் நீயாக இருக்கவேண்டும் என்ற என் ஏக்கம் இது காதலென்றால்…………………… மினியின் வீட்டிற்கு சென்று சேரும்போது மீனாட்சி வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். வீட்டின் முன்னால் கார் நிற்கவும் நம்ம வீட்டுக்கு கார்ல யார் வாராங்க என்று கேட்டை திறப்பதற்காக சென்றார். காரில் இருந்து மினி இறங்குவதை கண்டதும்,”மினி நீ ஏன் கார்ல வார, உன் ஸ்கூட்டி என்ன ஆச்சு. …

Read More »

Ithu Kaathalendraal -11

images-3

Part   –   11.   என் வாழ்வு உன்னோடுமுழுமையாகும்– என்ற என் நினைவு உன் தேவையை உணர்த்துகிறதே இது காதலென்றால்……………………….     சுலோவின் பார்வை அனைவரையும் தொடர்ந்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் சாப்பாடு பரிமாறினார். பேசிக் கொண்டே மினியிடம்,” மினி உன் வீடு எங்கேம்மா இருக்கு“. சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் சுலோவின் கேள்வியில் புரை ஏறியது. “பார்த்தும்மா என்ன அவ்வளவு பெரிய கேள்வியா கேட்டேன்.ஏன் இப்படி பதட்டப்படுற. சரி சாப்பிட்டு …

Read More »