_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/community/threads/%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.3491/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/community/threads/%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.3491/attachment/protein-625_625x350_71454502471-jpg/","Nav_menu_item":"http://ladyswings.com/community/threads/%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.3491/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / forum (page 2)

forum

ஷர்மி_எனை மீட்(டு)கின்ற உயிரானாய் !!!!

551896-bigthumbnail

இது எனது இரண்டாவது கதை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனோ வரங்களை விட இழப்புகளை நினைத்து தான் நம் மனம் அதிகம் மருகுகிறது. அப்படி பட்ட மனதை மாற்றும் விந்தை அன்பிறகு மட்டும் தான் உண்டு… அன்பென்னும் மந்திரச் சாவி இரு ஜோடிகளின் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை தான் எனை மீட்டுகின்ற உயிரானாய் மூலமாக சொல்ல விரும்பிகிறேன்… நாயகன் கடமை வீரன்! …

Read More »

Madhu Vathani's – பனி விழும் இரவு

495141

அத்தியாயம் – 1 நான் சொல்ல வரும் வார்த்தைகள் யாவும்வாய்த்திறப்பதற்கு ஒரு நொடி முன்னதாகவேவேறொருவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டுகைத்தட்டல்கள் பெற்றுவிடுகின்றன…! விழுந்ததும் குழந்தைக்காய் நீளும்என் கரங்களை முந்தியபடிவேறோர் கரம் தொட்டுதூக்கித்தோலடனைத்துக் கொள்கிறது….!! என்காதலை சொல்ல தக்க வரிகளைத்தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கையில்வீரியமாய் வந்து விழுகின்றனவிரோதியின் கவிதை….!!! “டேய் மச்சான் ஊர்ல இருக்கும்போது மிலிட்டரி சரக்கு மிலிட்டரி சரக்குனு அடிச்சுக்குவானுங்களே, அப்படி என்ன அதுல இருக்குனு நினைச்சிருக்கேன்… ஆனா இப்போதாண்டா தெரியுது…. மிலிட்டரி சரக்குனாலே ஒரிஜினல் …

Read More »

A Request for You All -Read now

188819_203077673050371_183973364960802_705261_2586448_n

நம்முடைய வெப்சைட்டில் Up gradation நடந்து கொண்டு இருப்பதால் , சிறிது நேரத்திற்கு "Errors" வந்து கொண்டு இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் , Moderator களுக்கு ஒரு அறிவிப்பு , Double Post பிரச்சனைகள் இன்னும் இருக்கிறதா , என்பதை பார்த்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் , மேலும் இப்போது என்ன பிரச்சனைகள் என்பதை , அனைத்து உறுப்பினர்களும் வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் . …

Read More »

Tamil novel discussion -7

134252_478955198917_31342018917_5819949_3468842_o

ஹாய் நட்புக்களே, ஆயிரம் பக்கங்களை பல்வேறு விதமான கதைகளையும் விமர்சனங்களையும் பற்றி பேசி விவாதித்து பல புதிய எழுத்தாளர்களையும் தளத்திற்கு உருவாக்கி கொடுத்த விவாதிக்கலாம் வாங்க ஆறு முடிவடைந்து அடுத்த திரி திறந்திருக்கும் இவ்வேளையில் இன்னும் நிறைய புதிய எண்ணங்கள் பல புதிய கதைகளின் புதிய பரிமாணங்களை அலசி ஆராய்ந்து விவாதிக்கவும் புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும் வாழ்த்துவோமாக……………………..

Read More »