_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.2223/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.2223/attachment/protein-625_625x350_71454502471-jpg/","Nav_menu_item":"http://ladyswings.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.2223/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / forum (page 3)

forum

வாசகர்களின் டாப் லிஸ்ட்!!!

188819_203077673050371_183973364960802_705261_2586448_n

எவ்வளவோ கதைகள் படித்தாலும் சில கதைகள் மட்டும் மனதை தொடும் அளவில் நினைவில் நிற்கும்…அதுவும் டாப் லிஸ்ட் என்று போட்டால் சில கதைகள் பளிச் என்று மூளையில் மின்னும்.. அப்படி பட்ட கதை லிஸ்ட் கொடுங்க பார்க்கலாம்….. அதே நேரத்தில் அனைவரும் அனைத்து கதைகளையும் படித்து இருக்க முடியாது..இங்கே மற்றவர்கள் கொடுக்கும் லிஸ்ட்டை பார்த்து வேண்டியவர்கள் வாங்கி படியுங்கள்……​

Read More »

மலரும் நினைவுகள்

183438_204443212914725_203888579636855_796611_8147332_n

அன்பார்ந்த தோழிகளே நம்முடைய வாழ்கையில் நாம் பல சந்தோஷமான நிகழ்வுகளை சந்தித்து இருக்கிறோம். நம் பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன், தாத்தாபாட்டியுடன், நம் குழந்தைகளுடன் வாழ்கை துணைவருடன் ,முக்கியமாக நம் பிரெண்ட்ஸ் களுடன் கண்டிப்பாக நாம சில பல சுவாரசியமான நகைச்சுவையான ஏன் ஆச்சிரியமான நிகழ்சிகளையும் கூட அனுபவித்து இருப்போம் அவை என்றும் இனிமையானவை அந்த பசுமையான நிகழ்வுகளை இந்த தளத்தில் நம் தோழிகளுடன் பகிர்த்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்…. …

Read More »

தாயுமானவன்

164140_134318759965917_100001633822195_221234_4922582_n

Hi Friends, Note: இது ஒரு மீள் பதிவு… ஏற்கனவே, நமது பழைய தளத்தில் பகிர்ந்துக் கொண்டது தான்…. புதியவர்களின் பார்வைக்காக மீண்டும் இங்கே ஒருமுறை… இதை இங்கே பதிவது பொருத்தமாகப்பட்டது… அதனால் தான்…! ஏதேனும் பிழையிருப்பின்… "நல்லா நாலு சாத்து சாத்துங்க, சந்தோசமா வாங்கிக்கிறேன்…." :203: ஒரு திருநங்கையுடனான என் அனுபவத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் பா…… தாயுமானவன்……….!!!

Read More »

Srikala’s மெழுகுப்பாவையிவளோ.

183438_204443212914725_203888579636855_796611_8147332_n

ஹாய் பிரெண்ட்ஸ், "மெழுகுப்பாவையிவளோ..!!!" கதையின் உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்… கதைக்கான திரி :… Srikala's – "MezhugupPaavaiyivalo..!!!" – "மெழுகுப்பாவையிவளோ…!!!" – Comments Thread

Read More »

Updated Story Links

164140_134318759965917_100001633822195_221234_4922582_n

ஹாய் ப்ரண்ட்ஸ், “மின் மினியாய் நான்”, கதையின் அடுத்த அத்தியாயம் இங்கே. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். Please Register href=”index.php/register”/>Register o Login to view links! நன்றி.  

Read More »