_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4905","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee

Ennil Uraiyum Uyir Nee

yennil uraiyum uyir nee -31

images

உயிர் : 31   “பேபி… பேபி…” ஆரன் தன்னை உலுக்கவும் தான் தன்னுணர்வு பெற்றவள் அவனை பார்த்தாள். தேர்வு எழுதிவிட்டு தேர்ச்சிக்காக காத்திருக்கும் மாணவன் போல் அவன் அவளையே பதற்றத்துடன் பார்த்து கொண்டிருப்பதை கண்டாள்.   “பேபி நீ… என்னை வெறுத்து விட்டாயா…? என்னை பார்த்தால் உனக்கு அருவருப்பாயிருக்கா?” அவளின் மௌனத்தை அவன் வேறு மாதிரியாய் எடுத்து கொண்டான்.   “ஆரு…” என்று அவனை அணைத்து கொண்டவள், “எந்த …

Read More »

yennil uraiyum uyir nee -30

download-1

உயிர் : 30   “ஹலோ ஆரா தம்பி… நான் உங்க பேமிலி லாயர் வேலாயுதம் பேசறேன்… என்னை நியாபகம் இருக்குங்களா?” வேலாயுதம் ஆரனின் குடும்ப வக்கீல்… அன்று அவனுக்காக நீதிமன்றத்தில் வாதாடியவரும் அவரே… அவனின் தண்டனையை குறைக்க அவர் எடுத்த பெரும் முயற்சிகளை அவன் நன்கு அறிவான். இப்போது அவர் எதற்காக தன்னை தொடர்பு கொள்கிறார்? என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை.   “உங்களை நியாபகம் இல்லாமல் போகுமா …

Read More »

yennil uraiyum uyir nee -29

download

உயிர் : 29   மருத்துவமனையின் வராந்தாவின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆரன் ஏதோ முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்ற அவஸ்தையோடு உட்கார்ந்திருந்தான். தன்னவளுக்கு எதுவுமாகி விட கூடாது என்று அவன் மனதில் கடவுளிடம் பிரார்த்தித்து கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் பிரசவயறையில் அலறி கொண்டிருந்த மயூரியிடமே இருந்தது.   அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே… எதிர்பாராமல் அவனை இங்கு கண்டதும் அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை …

Read More »

yennil uraiyum uyir nee -28

images-3

உயிர் : 28   “மயூ என்ன செய்தும்மா…?” அதிகாலையில் எழுந்தமர்ந்து  ஜன்னல் வழியே வெறித்து பார்த்து கொண்டிருந்த மயூரியின் அருகில் வந்த சுமதி கவலையுடன் கேட்க… கண்கள் கலங்க உதடுகள் துடிக்க திரும்பி பார்த்தவளின் முகம் கண்டு அவர் மனதுக்குள் துணுக்குற்றார்.   “என்னடா மயூம்மா…?” அவர் கேட்டதும் தான் தாமதம் அவர் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள் அவள். அவளின் அழுகையில் மனம் …

Read More »

yennil uraiyum uyir nee -27

download-1

உயிர் : 27   “ஆரா… எக்சாம் எல்லாம் எப்படி பண்ணியிருக்க?” பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருக்கும் ஆரனிடம் கேட்டு கொண்டே கண்ணன் காரை ஓட்டி கொண்டிருந்தார்.   “நல்லா பண்ணியிருக்கேன்ப்பா… நிச்சயம் ஸ்கூல் பர்ஸ்ட் வருவேன்…” உற்சாகமாய் பதில் சொன்ன மகனை வாஞ்சையுடன் பார்த்தார் கண்ணன்.   மனைவி என்ற உறவு சரியாக அமையவில்லை… மகனாவது நல்ல பையனாக அமைந்தானே என்ற சந்தோசம் மட்டுமே அவருக்கு வாழ்க்கையில் …

Read More »

yennil uraiyum uyir nee -26

download

உயிர் : 26   “மேடம்… இந்த பைல்களை காரிலேயே விட்டு விட்டு வந்துட்டீங்களே…” வெகுபவ்யமாய் தன்னிடம் நீட்டிய ராமனை கண்டு வனஜாவுக்கு சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனுக்காக அதை முயன்று அடக்கி கொண்டு…   “சரி… அதை அங்கே வச்சிட்டு போங்க…” அமர்த்தலாய் பதில் சொன்னவள் அவனை கண்டு கொள்ளாமல் கண்ணனிடம் பேசி கொண்டிருந்தாள்.   அதை கண்டு ராமனுக்கு ஆத்திரமாக வந்தது. இங்கே …

Read More »