_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4893","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee (page 2)

Ennil Uraiyum Uyir Nee

yennil uraiyum uyir nee -25

images

உயிர் : 25   அன்று முழுவதும் ராமனின் வார்த்தைகள் வனஜாவின் காதில் ஒலித்து கொண்டிருந்தது. அவர்கள் ஊரில் அந்நிய ஆடவன் ஒருவன் இவ்வளவு எளிதாக ஒரு பெண்ணை பார்த்து பேசிவிட முடியாது. அதிலும் கல்யாணமான பெண்ணிடம் இவ்வாறு பேசினால் அவனை அடித்து நொறுக்கிவிடுவார்கள். அப்படியிருந்தும் அவன் எந்த தைரியத்தில் தன்னுடன் பேசினான் என்று அவனின் தைரியத்தை நினைத்து நினைத்து அவள் மனதுக்குள் மலைத்து தான் போனாள். ஆனாலும் தான் …

Read More »

yennil uraiyum uyir nee -24

download-6

உயிர் : 24   மயூரியிடம் இருந்து அலைப்பேசியில் விடாது வந்த அழைப்புகளை விழியகலாது பார்த்து கொண்டிருந்தான் ஆரன். அலைப்பேசியில் தெரிந்த நேரத்தை கவனித்தவன் இப்போது தான் விமானம் சென்னையை சென்றடைந்திருக்கும் என்பதை அவனால் கணிக்க முடிந்தது. அவளால் தன்னை விட்டு ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாது என்பதை உணர்ந்தவன் முகத்தில் புன்னகை உதித்தது. அந்த நினைவு ஒரு கணம் மட்டுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க… அடுத்த கணம் …

Read More »

yennil uraiyum uyir nee -23

images-1

உயிர் : 23   “மாப்பிள்ள… இன்னொரு சப்பாத்தி வச்சுக்கோங்க… சுமி அந்த குருமா கிண்ணத்தை நகர்த்து…” இரவு உணவுக்கு அமர்ந்திருந்த ஆரனின் தட்டில் மேலும் ஒரு சப்பாத்தியை வைத்த ராகவன்… மனைவியிடம் இருந்து குருமா கிண்ணத்தை வாங்கி தானே அவனுக்கு பரிமாற… அவரின் இந்த அன்பு முகம் அவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு பதிலாக திகைப்பையே அளித்தது.   கொஞ்ச நேரம் முன்பு தகாத வார்த்தைகள் பேசிய மனிதரா இவர்? …

Read More »

yennil uraiyum uyir nee -22

images

உயிர் : 22   “க்கும்…” மயூரியின் தொண்டை செருமலில் அலமாரியில் தன் உடையை தேடி கொண்டிருந்த ஆரன் அவளை திரும்பி பார்த்தான். அமைதியாய் அவனை பார்த்தவள், அவனாக பேசுவான் என்று அவள் காத்திருக்க… அவனோ என்ன என்று கண்களால் கேள்வி கேட்டவன் மௌனமாய் அவளை பார்த்தான். அவன் பேச போவதில்லை என்று உணர்ந்தவளாய் அவளே வாயை திறந்தாள்.   “நான் டான்ஸ் சொல்லி கொடுக்கலாம்ன்னு இருக்கேன்…” அவளின் வார்த்தையில் …

Read More »

yennil uraiyum uyir nee -21

download-3

உயிர் : 21   “நீ என்ன சொல்றன்னு அர்த்தம் புரிஞ்சு தான் பேசுறியா?” மயூரியின் வார்த்தையின் அர்த்தம் புரிந்து ஆரனின் வார்த்தைகள் அழுத்தமாய் வெளிவந்தது.   “ம்…” என்று தலையசைத்தவள் அவனின் அணைப்பில் இருந்து விலகி எழுந்தமர்ந்தாள்.   “அப்போ நான் உன்னை சந்தேகப்பட்டேன்னு நீ சொல்ற… அப்படித்தானே…?” அவனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. உதட்டை கடித்து கொண்டு அமைதி காத்தாள்.   “ச்சு… முதல்ல …

Read More »

yennil uraiyum uyir nee -20

download-2

உயிர் : 20   ‘என்னது எனக்காக என் பேபி உயிரையும் விட துணிந்தாளா? அந்தளவுக்கு என் மேல் காதலா?’ ஆரன் மயூரியின் முகத்தை கனிவுடன் பார்க்க… அவளோ அவன் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தாள். அவளின் அந்த உரிமையான செய்கை அவனுக்கு பெருமையாயிருக்க அவன் ரிஷியை கர்வத்துடன் பார்த்தான்.   “என் மனைவி மனசுல நான் தான் இருக்கேன்… அவ என்னை தான் காதலிக்கிறாள்ன்னு இப்பவாவது உனக்கு புரிஞ்சதா …

Read More »