_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee (page 3)

Ennil Uraiyum Uyir Nee

yennil uraiyum uyir nee -19

images-11

உயிர் : 19   அலாரம் கிணுகிணுத்த ஒலியில் தூக்கம் கலைந்த ஆரன் அதை அமர்த்தி விட்டு புரண்டு படுத்து எப்போதும் போல் அருகில் படுத்திருந்த மனைவியை அணைத்து கொண்டு திரும்பவும் உறங்க முயன்றான். நேற்றைய இரவின் தூக்கமின்மையால் அவனின் கண்கள் தூக்கத்திற்காக கெஞ்சியது. நேற்றைய இரவு ஏன் தூக்கமில்லை? என்பது சட்டென்று அவனுக்கு நியாபகம் வர அதுவரை சுகமாய் அணைத்திருந்த மனைவியை நொடி பொழுதில் உதறி தள்ளினான்.   …

Read More »

yennil uraiyum uyir nee -18

images-12

உயிர் : 18   ரிஷியின் பேச்சுக்கள் இன்னமும் ஆரனின் காதில் ஒலித்து கொண்டிருக்க அவனின் மனம் உலைக்களமாய் கொதித்தது. ‘எவ்வளவு திமிர் இருந்தா என் கிட்டேயே வந்து என் மனைவியை தூக்கிட்டு போயிருவேன்னு சொல்வான். நீ தூக்கிட்டு போற வரைக்கும் என் கை என்ன பூவா பறிச்சிட்டு இருக்கும் ராஸ்கல்… முதல்ல என் மனைவி மேல கை வச்சு பாருடா… அதுக்கப்புறம் தெரியும் இந்த ஆரன் யாருன்னு? அடுத்தவன் …

Read More »

yennil uraiyum uyir nee -17

download-1

உயிர் : 17   ரிஷி தன் வசீகர புன்னகை கொஞ்சமும் வாடாமல் மயூரியை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். அவளோ எதிர்பாராமல் அவனை இங்கே கண்டதில் அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் சாசர் போல் அகல திறந்தபடி இருக்க… அவனை வரவேற்கும் மார்க்கம் கூட அற்றவளாக சிலையாய் நின்றிருந்தாள்.   “என்ன மயிலு… மாமனை இப்படியே வாசலில் வச்சே அனுப்பிடலாம்ன்னு ஐடியா பண்றியா? அப்படியொரு நினைப்பிருந்தா அதை இப்பவே மறந்திடு? இன்னைக்கு …

Read More »

yennil uraiyum uyir nee 16

download

உயிர் : 16   “என்ன மாமா இப்படி பண்ணிட்டீங்க? மயிலு சொன்னதை வச்சு அவளை தலை முழுகிட்டேன்னு சொல்றீங்களே… இது உங்களுக்கே நியாயமா இருக்கா? அவளே பயந்த சுபாவமுள்ள பொண்ணு. அவன் அவளை மிரட்டி அந்த மாதிரி பேச வச்சிருந்தா… அவ என்ன இக்கட்டுல மாட்டிட்டு தவிக்காளோ தெரியல. அவ கோவிலுக்கு போனது தற்செயலா நடந்திருக்கும். அவன் அவ வெளியில் வருவதற்காக காத்திருந்து அவளை கல்யாணம் பண்ணியிருக்கணும். இதையெல்லாம் …

Read More »

yennil uraiyum uyir nee -15

images-10

உயிர் : 15   “பேபி… பேபி…” காலையில் அலறிய கணவனின் குரலில் மயூரிக்கு சலிப்பாக வந்தது. தக்காளியை வெட்டி கொண்டிருந்த அவளின் கைகள் ஒரு நொடி தாமதித்து மீண்டும் செவ்வென தன் வேலையை தொடர்ந்தது.   ‘நேத்து வரைக்கும் போடி… போடின்னு துரத்திட்டு இன்னைக்கு மட்டும் என்ன பேபி… பேபி? நீ எனக்கு வேணாம் போடா…’ நேற்றைய அவனின் செயலில் கோபமாய் இருந்த அவள் மனது ஏகத்துக்கும் முறுக்கி …

Read More »

yennil uraiyum uyir nee -14

images-9

உயிர் : 14   “நான் ஆபிசுக்கு போயிட்டு வர்றேன்… ஏதாவது வேணும்ன்னா பக்கத்துக்கு போர்ஷன்ல தான் வருணின் மாமா இருக்காங்க. அங்க ஹெல்ப் கேட்டுக்கோ” என்ற ஆரன் மயூரி பதில் சொல்வதற்குள் வெளியில் சென்று விட்டான்.   அவனின் செயலில் கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தவள் பின் தன்னை தானே தேற்றி கொண்டு வாயிற் கதவை சாத்தி தாள் போட்டுவிட்டு வந்தாள். ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் …

Read More »