_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4893","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee (page 4)

Ennil Uraiyum Uyir Nee

yennil uraiyum uyir nee -13

images-8

உயிர் : 13   “பேபி… பேபி… இத்தனை நாளா இந்த ‘ஆரு’ங்கிற அழைப்பு எங்கே போயிருந்தது பேபி?” தன்னவளிடம் கேட்டு கொண்டே அவளுள் மேலும் மேலும் புதைந்த ஆரனுக்கு அதுவரை மனதில் கொதித்து கொண்டிருந்த கோபம் எல்லாம் பொங்கிய பாலில் நீர் தெளித்து போல் அப்படியே அடங்கி போனது. இப்போது அவனின் கோபம் மறைந்து அவனின் மனக்காயத்திற்கான மருந்தை அவளிடம் தேடியது.   அவளின் அருகாமை அவனுக்கு எந்த …

Read More »

ennil uraiyum uyir nee – 12

download-2

உயிர் : 12   ‘ஆரு… என் ஆரு… வந்துட்டீங்களா?’ ஏதோ அடுத்த நொடி ஆரன் தன் கண்ணிலிருந்து மறைந்து விடுவானோ என்பது போல் அவனை பருகுவது போல் கண்ணிமைக்காமல் பார்த்தாள் மயூரி. அவன் தனக்கு தாலி கட்டியது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும்… அவனை நேரில் பார்த்தது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவனின் மனைவியாவது கனவில் கூட நடக்காது என்று நினைத்திருந்தவளுக்கு அதை நனவாக்கி காண்பித்த அவன் அவள் …

Read More »

yennil uraiyum uyir nee -11

download-2

உயிர் : 11   “ஏண்டி… இப்படி வாயை திறக்காம என்னை இம்சை பண்ற? என்னை யார் வேணாலும் எது வேணாலும் சொல்லிட்டு போகட்டும். மத்தவங்களை பொறுத்தவரையில் நான் கொலைக்காரனாவே இருந்துட்டு போறேன். ஆனா உனக்கு நான் அன்பு காதலன் இல்லையா? நான் உன் உயிர் மூச்சு இல்லையா? இங்கே பாருடி… என்னை பார்த்து பேசுடி” மயூரியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி கொண்டு கோபமாய் கேட்ட ஆரன் அவள் …

Read More »

yennil uraiyum uyir nee -10

download-2

உயிர் : 10   “உன் தாரா உன் தாரா நானே உன் தாரா என் வானம் பூத்ததே சீரா கண்பூரா கண்பூரா நீயே தான் தீரா என் பார்வை ஆனதே கூரா”   மயூரியின் அலைப்பேசி மீண்டும் மீண்டும் அழைக்க… எரிச்சலுடன் அதை எடுத்து பார்த்த சுமதி அதில் மின்னிய ஆரனின் பேரை கண்டதும் மனதில் மூண்ட ஆத்திரத்துடன் வேகமாய் அதை அணைத்து மஞ்சரியின் கையில் திணித்தார்.   …

Read More »

yennil uraiyum uyir nee -Epi 9

images-3

உயிர் : 9   மயூரி தன் ஒப்பனையை முடித்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று கண்ணாடியில் தன்னை அழகு பார்த்தாள். அவளின் பால் வண்ணத்தை மேலும் அழகூட்டுவது போல் இருந்தது அவள் அணிந்திருந்த அடர் பச்சை நிற சேலை. அந்த சேலையை பார்க்கும் போது… அன்று ஆரன் அவளிடம் காதல் சொன்ன தினம் தான் நியாபகத்தில் வந்தது. அன்று அவளை விழுங்கி விடுவது போல் பார்த்த அவனின் பார்வையை …

Read More »

yennil uraiyum uyir nee -Epi 8

download-5

உயிர் : 8 “வாம்மா… வா… வா…” ஆர்ப்பாட்டமாய் மயூரியை வரவேற்றார் நல்லசிவம். அவரின் உரத்த குரலும், முரட்டுத்தனமான தோற்றமும் கண்டு பயந்து போனவள் ஆரனின் முதுகிற்கு பின் மறைந்து கொண்டாள். வருண் தன் பெற்றோரை பார்ப்பதற்காக பெங்களூர் சென்றிருந்தான். இது தான் நல்ல சமயம் என்றெண்ணிய ஆரன்… நல்லசிவத்திற்கு மயூரியை அறிமுகப்படுத்துவதற்காக இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்திருந்தான். “மயூ… முன்னாடி வாமயூ… இவர் எனக்கு அப்பா மாதிரி… இவரை …

Read More »