_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4276","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ennil Uraiyum Uyir Nee (page 5)

Ennil Uraiyum Uyir Nee

yennil uraiyum uyir nee -7

download111

உயிர் : 7   “என்ன தோஸ்த்…? அலமாரியை திறந்து வச்சிட்டு என்ன யோசனை?” வருண் ஆரனிடம் கேட்டபடி அவனின் அறைக்குள் நுழைந்தான்.   வருணை கண்டதும் பட்டென்று அலமாரியை மூடிய ஆரன், “ஒண்ணுமில்லையே வருண்” தனது தடுமாற்றத்தை மறைத்து கொண்டு பேச,   “ஆங்… என் கிட்டேயே மறைக்கிறீங்களா? உண்மையை சொல்லுங்க… பார்ட்டிக்கு என்ன ட்ரெஸ் போடுறதுன்னு தானே யோசிக்கிறீங்க” வருண் பட்டென்று விசயத்தை போட்டு உடைத்து விட… …

Read More »

yennil uraiyum uyir nee – epi 4

images

உயிர் : 4   நேற்றிரவு ஆரன் பேசியதை கேட்டு குழம்பி போயிருந்த மயூரிக்கு இன்று அதிகாலையில் அவனின் அழைப்பு வந்ததும் அவளுக்கு கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை. அவனின் அழைப்பை எடுப்பதா? வேண்டாமா? என்று அவள் மனதுக்குள் நடந்த பட்டிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் முன் அவளின் அலைப்பேசி பலமுறை சிணுங்கிவிட்டது. வேறுவழியின்றி அவனின் அழைப்பை ஏற்று அலைப்பேசியை காதில் வைக்க,   “குட்மார்னிங் பேபி…” அவனின் குரல் …

Read More »

Ennil Uraiyum Uyir Nee _ Epi 3

download-2

உயிர் : 3   “அப்புறம் என்னாச்சு மயூ?” மஞ்சரி தலையணையை மடியில் போட்டு கொண்டு ஆவலாய் கதை கேட்டாள்.   “அப்புறம் என்ன… இன்னைக்கு ஒருநாள் உனக்கு பெர்மிசன் கொடுக்கிறேன். இனிமேல் இது போல் நடந்துக்க கூடாதுன்னு சொன்னார். நானும் சரின்னு தலையை ஆட்டிட்டு ஓடி வந்துட்டேன்” மயூரி படுத்து கொண்டே தங்கையிடம் கூறினாள்.   “ஆனாலும் மயூ… நீ அவர் முன்னால் அழுதது சரியில்லை. இப்படி எதுக்கு …

Read More »

Ennil Uraiyum Uyir Nee_Epi 2

download-1

உயிர் : 2 “மயூ… இன்டர்வியூ எப்படி பண்ணினே? இந்த வேலையாவது கிடைக்குமா?” அலுவலகத்தின் வெளியில் தனக்காக காத்திருந்த தங்கை கேட்டதும் மயூரியின் தலை தானாகவே ஆம் என்பது போல் ஆடியது. “உண்மையா தான் சொல்லுறியா?” என்ற மஞ்சு… அக்காவின் கையில் நறுக்கென்று கிள்ளினாள். “ஷ்… வலிக்குதுடி…” பாவமாய் சொன்ன மயூரியை பார்த்து, “என்னால இன்னமும் நம்ப முடியல மயூ…” வியந்த மஞ்சு, “அப்போ வேலை உனக்கு கன்பார்ம்ன்னு சொல்லு” …

Read More »

Ennil Uraiyum Uyir Nee_ Epi 1

images-2

ஸ்ரீகலாவின் “என்னிலுறையும் உயிர் நீ…!”   உயிர் : 1   “புல்லாங்குழல் கொண்டு வருவான் – அமுது பொங்கி ததும்பு நல் கீதம் படைப்பான் கள்ளால் மயங்குவது போலே – அதை கண்மூடி வாய்திறந்து கேட்டிருப்போம் தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை தின்ன பழம் கொண்டு வருவான் – பாதி தின்கிற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்னையான் என்றால் – அதனை …

Read More »

Ennil Uraiyum Uyir Nee

ennil

வாசகர்களுக்கு வணக்கங்கள் . நமது லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் எழுத்தாளர் ஸ்ரீகலா அவர்களின் என்னில் உறையும் உயிர் நீ , தொடர் கதையாக புதுப் பொலிவுடன் பதிவாக உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

Read More »