_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4276","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ithu Kathalendraal (page 2)

Ithu Kathalendraal

Ithu Kaathalendraal -45

images-3

PART  –  45.   மினி கிளம்பி கீழே செல்லும் முன்னர் முகத்தை கழுவி அழுந்த துடைத்துக் கொண்டு சென்றாள். அவள் சென்றதும் சுஷினின் முகம் வேதனையில் சுருங்கியது. மனம் அவனை பார்த்து கேள்வி கேட்டது. ‘என் நிலாவை நானே என்னவெல்லாம் சொல்லிவிட்டேன். எதற்கு எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. எங்களது பிரச்சனையை மற்றவர்களுக்கு தெரிய படுத்தி விட்டாள் என்றா. இல்லை அவள் மன்னிப்பு முன்பே கேட்கவில்லை என்றா, இல்லையென்றால் …

Read More »

Ithu Kaathalendraal -44

images-2

PART  – 44. நாட்கள் விரைவது புரியாமலேயே போய்க்கொண்டிருந்தது. மினியும் ஷிஜியும் கல்லூரிக்கு போய்க்கொண்டு இருந்தனர். சுஷினும் பிரகாஷும் ஆபீஸ் வேலையில் மூழ்கி இருந்தனர். பிரகாஷின் முடிவுக்கு தான் ஒத்துக்கொண்டு விட்டோம். அதன்பிறகும் அதற்க்கான முயற்ச்சியில் முதல் படியைத்தான் தாண்டி இருக்கிறோம் என்பது புரிந்தே இருந்தது. அன்று பிரகாஷை அழைத்துக் கொண்டு மீனட்சியை பார்க்கச் சென்றான் சுஷின். நலம் விசாரிப்புக்குப் பிறகு சுஷின் எதையோ சொல்லவந்து தயங்குவது புரிய, “என்ன …

Read More »

Ithu Kaathalendraal -43

images

PART  –  43. எவ்வளவு நேரம் சென்றதோ இருவருமே அறியவில்லை. சுஷினே பேசத் துவங்கினான். “நாளையில் இருந்து காலேஜ் போகப் போகின்றீர்களா. இல்லை நீயும் ஷிஜியோடே இன்னும் மூன்று நாள் கழித்தே போகப் போகின்றாயா”. “நாளையில் இருந்து போக சொல்லுகிறீர்களா”. “நான் எப்போ அப்படிச் சொன்னேன்”. “பிறகு நீங்க கேட்டதற்கு என்ன அர்த்தம்”. “ஒரு அர்த்தமும் இல்லை. ஷிஜி வேறு வீட்டிற்கு சென்று விட்டால் நீ தனியாகத்தான் காலேஜ் போகவேண்டி …

Read More »

Ithu Kaathalendraal -42

images

PART  –  42.   அறைக்குள் நுழைந்த மினியை கையைப் பிடித்து நிறுத்தினாள் ஷிஜி. அவளையே கூர்ந்து பார்த்தாள். “மினி நான் ஒன்று கேட்கவா”, மினி, “என்ன அனுமதி எல்லாம் கேட்டுட்டு இருக்க. என்னன்னு சொல்லு”. “நீயும் அண்ணனும் சந்தோசமா இருக்கிங்களா”. ஷிஜியின் கேள்வியில் அதிர்ந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “அப்படியெல்லாம் எதுவும் இல்லையே ஷிஜி உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்தது”. “ஹையோ மினி எனக்கு ஒரு …

Read More »

Ithu Kaathalendraal -41

images-1

  PART  – 41.   மறுநாள் காலையில் எழுந்ததும் சுஷினும், மினியும் தங்கள் வீட்டிற்குச் செல்ல கிளம்பினர். காலை டிபன்னை வேகமாக சமைத்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மீனாட்சி விவேக்கைத் தேடினார். “இந்த பையன் எங்கே சென்றான் என்றே தெரியவில்லை, காலையில் எழுந்தவுடனே காபி குடிக்க வந்துவிடுவான் ஆனால் இன்று காணவில்லை”. தன் போக்கில் சொல்லிக் கொண்டு வேலையைப் பார்க்கச் சென்றார்.சுஷினும் மினியும் ஒருவரை …

Read More »

Ithu Kaathalendraal 40

images-2

Part-40. அவனது பேச்சில் கோபம் கொண்டாலும் எதையும் ஆராயும் முன்பு முடிவு எடுக்க வேண்டாம் என்று தன் பிரச்சனையை ஒதுக்கிவிட்டு தான் வந்த வேலையைப் பார்த்தான். சுஷின் ஊருக்கு திரும்பும் முன்னர் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கினான். மினிக்கும் தனக்கு பிடித்த டிசைனில் அழகிய வைர நகை செட் ஒன்று வாங்கிக் கொண்டான். தான் இந்தியா வருவதாக வீட்டிற்குத் தெரிவித்தான். இவனது வருகைக்காக பிரகாஷ் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் …

Read More »