_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4893","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ithu Kathalendraal (page 3)

Ithu Kathalendraal

Ithu Kaathalendraal -39

images-2

PART  –  39. மீனாட்சி எதுவும் பேசாமல் உள்ளே சென்றார். அவரைத் தொடர்ந்தாள் மினி. “அம்மா அவர் எங்கே போகிறார் என்று சொன்னாரா, என்றைக்கு வருவாராம்“, அவளது குரல் உள்ளே சென்று விட்டது. “அவர் எங்கே போகிறார் எப்பொழுது வருவார் என்று என்னை கேட்க்கிறாயே, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. நான் உன்னை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டியதை நீ என்னை கேட்டு தெரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறாய். சரி அவர் எங்கே போனால் …

Read More »

Ithu Kaathalendraal -38

images

PART – 38.   அதிகாலை நான்குமணிக்கு விழித்தான் பிரகாஷ். தான் ஷிஜியின் மார்பிலேயே தூங்கிவிட்டது புரிந்தது. அவனிடம் அசைவை உணர்ந்து ஷிஜியும் விழித்தாள். நேரம் நான்குமணியை காட்டியதும்,” இவ்வளவு சீக்கிரம் முளிச்சுட்டிங்க. தூங்குங்க”, என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் திரும்பிப் படுக்கவும் பிரகாஷ் அவளை வேகமாக தன்புறம் திருப்பினான். “உன்மேல் நான் ரொம்ப கோபமாக இருக்கிறேன்”, வீம்புக்காக பேசினான் பிரகாஷ். “நீங்கள் செய்யும் வேலையிலேயே தெரியுது“,பரிகாசம் …

Read More »

Ithu Kaathalendraal -37

images-1

PART  –  37.   கல்யாண நாளும் வந்தது. இரண்டு ஜோடிகளுமே ஒருவித ஆனந்த படபடப்புடன் இருந்தனர். மேடையில் முதலில் பிரகாஷ் ஷிஜியின் கழுத்தில் தாலி கட்டினான். அதற்குப் பிறகே பொறுப்புள்ள அண்ணன் கடமையை முடித்த பின்பு மினியின் கழுத்தில் தாலி கட்டினான். மினிக்கு அண்ணனாக பிரகாஷ் செயல் பட்டான். மீனாட்சிக்கு இதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. அனைத்து சடங்குகளும் முடிந்ததும். விருந்து பரிமாறப் பட்டது. அன்று மாலையே …

Read More »

Ithu Kaathalendraal -36

images-8

PART  –  36.   மினியின் நிலைமை இன்னும் மோசமாகியது. சுஷின் தன்னை விரும்புவதாக சொல்லுகிறான் ஆனால் வேறு பெண்ணுடனும் சரசமாடுகிறான். அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன் சந்தேகம் இன்று இன்னும் உறுதியாவதை தடுக்க அவளால் இயலவில்லை. தான் சரியாக கேட்டோமா. இல்லை அவன் தவறாக சொன்னானா என்பதும் புரியவில்லை. அவனை நம்பவும் முடியாமல். இந்த திருமணத்தை நிறுத்தும் வழியும் தெரியாமல். அதைவிட நிறுத்தும் தைரியமும் இல்லாமல், என்ன …

Read More »

Ithu Kaathalendraal -35

images-7

PART  –  35.   நாட்கள் நகர்வது நரகமாக இருக்கிறது நிமிடங்கள் தவறுவதும் நிலைக்காமல் இருக்கிறது ஆனால் உன் நினைவு மட்டும் நிலைத்து இருக்கிறதே இது காதலென்றால்………….. சுஷின் கொஞ்சம் ப்ரீ யாக உணர்ந்தான். கொஞ்ச நாட்களாக சுபாவின் கல்யாணம், ஷிஜியின் பிரச்சனைக்கு முடிவு என்று ஒரு இறுக்கமாகவே உணர்ந்தான். மினியை பார்க்கவேண்டும் பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே எழுந்தது இப்பொழுது. ஷிஜி-பிரகாஷ் கல்யாணமும் முடிவாகி விட்டதால் இரண்டு …

Read More »

Ithu Kaathalendraal -34

images-9

PART  –  34.   உன் கேலியை ரசிக்கும் மனது உன் கோபத்தையும் ரசிக்கிறதே இது காதலென்றால்……………. காலையில் கண்விழித்த சுபாவிற்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்ற நினைவே இல்லை. கண்ணை கசக்கிக் கொண்டு சுற்றியும் பார்த்தாள் . ப்ரவீனை அவளது கண்கள் தேடின. நேற்று அவன் புகுந்துகொண்ட ஹாலைப் போய் பார்த்தாள். அவன் ஸோபாவில் சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது. அவனது உயரத்திற்கு அது குட்டையாக இருந்தது. பார்க்க …

Read More »