_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ithu Kathalendraal (page 4)

Ithu Kathalendraal

Ithu Kaathalendraal -33

images-4

Part  –  33.   பிரகாஷின் கோபம் புரியாமலோ, அல்லது தெரியாமலோ ஹேமந்த் சொன்னான் .     “குட் மோர்னிங் சார் …………”, ஹேமந்த் .   (இன்னைக்கு உனக்கு பேட் மோர்னிங் தாண்டா)   விஷ் பண்ணியவனை கொலைவெறியுடன் நோக்கினான் பிரகாஷ். ஹேமந்த் மட்டுமல்ல சுஷின் கூட பயந்துதான் போனான். ‘இன்னைக்கு அடிவாங்காம கிளம்ப மாட்டேன்போல இருக்கே. இந்த சுஷின் சார்-ம் எதுக்கு இப்படி வெறிச்சு பாத்துகிட்டு …

Read More »

Ithu Kaathalendraal -32

images-3

Part  –  32.   மீனாட்சி வீட்டிற்கு வந்து விட்டார் . சுலோவும் சுந்தரமும் வந்திருந்தனர். ஷிஜியும் சுஷினும் வரவில்லை. சுஷின் சுபாவின் திருமணத்திற்கு சென்றிருந்தான். சுலோ, சுஷின் ஒரு திருமணத்திற்க்காக சென்றிருப்பதாக சொன்னார். இதை கேட்டது முதல் மினி இன்னும் அவனை வெறுத்தாள். அவனுக்கு தன்னைவிட திருமணத்திற்கு செல்லுவது முக்கியமோ என கோபப் பட்டாள். ஆனால் சுலோ அவன் சென்றது அவனது பெரியப்பா மகளின் திருமணத்திற்குதான் என்பதை சொல்லாமல் …

Read More »

Ithu Kaathalendraal -31

images-2

Part  –  31.   அடுத்த இரண்டாவது நாள் சுபாவிற்கும் ப்ரவீனிர்க்கும் திருமணம் நடந்தது. அனைத்து தினசரிகளிலும் விளம்பரப் படுத்தப் பட்டு வெகு எளிமையாக நடத்தப் பட்டது. சர்குணத்திற்க்கு மிகுந்த வருத்தம் தான் ஆனால் அன்னமும், ப்ரவீனும் உடனடியாக திருமணம் நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது அவரை யோசிக்க வைத்தது. அதுவும் அன்னம் தன் பிறந்தநாள் அன்று இரவு ப்ரவீனிர்க்கு தான் பெண் பார்த்திருப்பதாகவும் நாளைக்கே சென்று பேசி …

Read More »

Ithu Kaathalendraal -30

images

Part  –  30.     மினி கிளம்பிச் சென்றதும் ஷிஜியிடம் வந்தான் சுஷின் அவளும் ஏதோ யோசனையில் இருப்பது புரிந்தது சுஷினுக்கு. “ஷிஜி என்ன யோசனை பலம்மா இருக்கு எதை பற்றி யோசிக்கிறாய்”. “நீ எதைப் பற்றி பேச வந்திருக்கியோ அதைப் பத்திதான்”. “நான் எதைப் பத்தி பேச வந்திருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்”. “மினியோட அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதும் உங்க கல்யாணத்தை உடனே முடிக்கணும்னு …

Read More »

Ithu Kaathalendraal -29

images-1

Part  –   29.   ஹோச்பிடலில்………………. “ஷிஜி சுஷின் எங்கதான் போனான் நேற்றைக்கே போனவன் இன்னைக்கு இவ்வளவு நேரமாகியும் ஆளையும் காணோம் போனையும் காணோம். உனக்கு தெரியாமல் இருக்காதே சொல்லு”. “அம்மா நேத்து நைட்டே அண்ணன் போன் செஞ்சான்ம்மா ஏதோ ஒரு பிரன்ட்க்கு பிரச்சனை அது தீராமல் வர முடியாது. ஆனால் கண்டிப்பா காலையில் வந்துடுறேன்னு சொன்னான். ஆனால் அவனை இன்னும் காணோம்”. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரச்சனையின் …

Read More »

Ithu Kaathalendraal -28

images-2

Part  –  28.       என் பனிக்கால இரவுகள் உன் போர்வைக்குள்ளும் என் வெயில்கால வியர்வைகள் உனக்குள்ளும் கலந்துவிடத் துடிக்கும் என் தேடல் இது காதலென்றால்…………..   சுபாவை அழைத்துக் கொண்டு அன்னம் சொன்னவிலாசத்திற்கு வந்து சேர்ந்தான். அங்குள்ள செக்யூரிட்டிக்கு ஏற்கனவே அன்னம் போன் செய்து இருந்ததால் அவர்களை எந்தகேள்வியும் கேட்காமல் உள்ளே அனுமதித்தான். அங்கிருந்த சமையல் கார அம்மாள் அவர்களுக்கு அறைகளை காட்டினாள். ஒரு அறையில் …

Read More »