_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5393","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels / Ithu Kathalendraal (page 5)

Ithu Kathalendraal

Ithu Kaathalendraal -27

images-3

Part   –  27.   வானில் சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் என் மனம் உன் மனச்சிறையில் அடைபடத் துடிக்கின்றதே இது காதலென்றால்……………     சற்றுமுன்பு……………. ஸ்டேஷனில்…………… அன்னத்தை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றான் சுஷின். அன்னத்தைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர் எழுந்து நின்றார், “மேடம் நீங்க இங்கே ஒரு போன் செய்திருந்தால் போதுமே, நானே உங்களை தேடி வந்திருப்பேனே . என்னவிஷயமா இங்க வந்திங்கன்னு தெரிஞ்சுக்கலாமா மேடம்”. “அதை சொல்லத்தானே …

Read More »

Ithu Kaathalendraal -26

images-2

Part   –   26.   உன் உடனிருப்பை நான் உணரும் நேரம் என்னைவிட்டு நீ நீங்கிச்செல்லும் வேளை உயிர் பிரியும் வேதனையை தருகிறதே இது காதலென்றால்……………..   அன்னத்தின் கை இடியென ப்ரவீனின் கன்னத்தில் இறங்கியதும் அதிர்ச்சியில் நின்றுவிட்டான் ப்ரவீன். இதுவரை அவனை கைநீட்டி அடித்ததே இல்லை அவனது அம்மா. ஒரே வாரிசென்று மிகுந்த செல்லம் அவனுக்கு. அவன் எதைக் கேட்டாலும் தட்டாமல் செய்து தருவார்கள் . ஆனால் இன்று …

Read More »

Ithu Kaathalendraal -25

images-1

Part   –   25.     “நீங்க யார்மேல கை வச்சு இருக்கீங்க தெரியுமா , அமைச்சர் சர்குணத்தோட மகன்தான் நான் இன்னைக்கு என் அப்பாவோட பிறந்தநாள் இங்கேதான் கொண்டாடிட்டு இருக்காங்க ஒரு வார்த்தை சொன்னால் போதும் உங்க வேலை இன்னையோட காலி அது தெரியுமா”. அவன் சொன்னதும் அந்த இன்ஸ்பெக்டர் நிதானமடைந்தான் கீழே விழா நடப்பது அவருக்கும் தெரியும் எனவே நிதானமடைந்தார் சிறு யோசனையுடன் ,”ஓ……….. அப்படியா அப்போ …

Read More »

Ithu Kaathalendraal -24

images-7

Part   –   24.     இவன் அவர்களிடம் ஏதாவது உளறி வைத்தால் இன்னும் கஷ்டமாச்சே என்ன சொல்லுவது. எப்படியும் உடனடியாக எடுத்தோம் கவுத்தோம்னு எதுவும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் பேசாமல் இருந்தான்.   ஆனாலும் அவனது வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. பிரகாஷின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுஷினுக்கு அவன் இப்போதைக்கு எதுவும் சொல்லப் போவதில்லை என்பது அவனது இறுகிய முகத்தில் இருந்து புரிந்துகொண்டான்.   ஒரு பெருமூச்சை …

Read More »

Ithu Kaathalendraal -23

images-4

Part   –  23.   மினியோ அவஸ்த்தையாக உணர்ந்தாள், ஷிஜி தன்னை சுஷினை பார்க்கத்தான் அழைத்து வருகிறாள் என்பதை அவள் உணரவே இல்லை. எதிர் பார்க்காமல் அவனை பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் ஜூஸை வாயில் வைத்தும் குடிக்க முடியாமல் கீழே குனிந்து கொண்டிருந்தாள். சுஷின் அவளை அங்குலம் அங்குலமாக அளவெடுத்துக் கொண்டிருந்தான். பிறை நெற்றி அதில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் போட்டு , சின்ன நாசி அதற்க்கு …

Read More »

Ithu Kaathalendraal -22

images-3

Part  –  22.   உன்தேவைகள் என்னவென்று பட்டியலிடும் எனக்கு உன் தேவைகளை நிறைவேற்றும் வேட்கை எழுகிறதே இது காதலென்றால்……………   சுஷின் ஆபீசில் அவனது வேலையில் மூழ்கி இருக்கும்போது………….. சுபாவின் அலைபேசி அதன் வேலையை சரியாக செய்தது. அழைத்தது யாரென்று பார்த்தாள் . புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தாள். அதில் பேசிய சுஷினின் குரலில் ஏகப்பட்ட பதட்டம். அவளை உடனே …

Read More »