_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5385","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels (page 2)

Novels

Shenba Ninnai Saranadainthen -59

images-4

அத்தியாயம் ­–59   இருவருமே அந்த நேரத்தை அந்த நிமிடத்தை, அந்த நொடியை ரசித்தபடி தங்களை மறந்து அமர்ந்திருந்தனர். கண்ணை திறந்த சித்தார்த்,வெளிச்சம் குறைய ஆரம்பித்து இருள் சூழ்ந்துக்கொண்டு வருவதைப் பார்த்ததும், “ஹே… மது கிளம்பலாமா?” இருட்ட ஆரம்பிக்குதுடா அப்புறம் சிறுத்தை வந்துவிட போகுது” என்றதும், “அச்சச்சோ…..!!! சொல்லாதீங்க சித்து எனக்குப் பயமாயிருக்கு” என அவனை இன்னும் நெருங்கி கையை இறுக பற்றிக்கொண்டாள்.   “அப்போ அப்படியே பயந்தபடியே என்னைக் …

Read More »

Shenba Ninnai Saranadainthen -58

images-3

அத்தியாயம் ­–58   மீராவின் அறையில் அஷ்வந்த், நேத்ரா, மீரா மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். “அண்ணி, இன்னும் நாலு நாளைக்கு நம்ம பிளான் சித்தார்த் அண்ணாவுக்கும், அண்ணிக்கும் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரிந்தால் போட்ட பிளான் எல்லாம் வீணாகிவிடும்” என்றான் அஷ்வந்த்.   “ஆமாம் அண்ணி, அஷ்வந்த் சொல்வது தான் சரி. இல்லைனா ரெண்டு பெரும் அவங்க பிறந்த நாளைக்கு கோவில் போய்விட்டு வந்து,ஹோமில் …

Read More »

Shenba Ninnai Saranadainthen -57

images-1

அத்தியாயம் ­–57   மறுநாள் காலையில் , “குட் மார்னிங் மேடம்” என்ற குரலில் கண்விழித்த மது எதிரில் புன்னகையுடன் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்ததும் பதட்டத்துடன் எழுந்தாள்.   “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டம்?” என புன்னகை மாறாமல் கேட்க.   “சாரி நான் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன் போல” எனச் சொல்லிக் கொண்டே கட்டிலைவிட்டு இறங்கினாள்.   “கொஞ்சநேரம் இல்லை மணி ஏழு தான் ஆகுது …

Read More »

Shenba Ninnai Saranadainthen -56

images

அத்தியாயம்—56   அன்று இரவு நடந்த பிரச்சனைக்குப் பிறகு, மது சித்தார்த் இருவரும் அடுத்து வந்த இரு நாள்களும் ஒன்றும் பேசிக்கொள்ளவே இல்லை. இது இருவருக்கும் இடையே சண்டையால் வந்த கோபம் அல்ல. அவன் மனதை இப்படி காயபடுத்திவிட்டோமே என்ற குற்றஉணர்வில் தவிக்க. சித்தார்த்தோ தான் தான் அவள் மனம் மாறும் முன் அவசரப்பட்டுவிட்டோமோ, தன்னுடைய செய்கையால் தான் அவள் ஆரம்பத்தில் ஏதும் சொல்லாமல் மெளனமாக இருந்தாளோ தன்  செயல் …

Read More »

Shenba Ninnai Saranadainthen -55

images-2

அத்தியாயம்—55   சித்தார்த்துடன் சென்ற மது சுபாவுக்கு மட்டும் இல்லாமல், குழந்தைகள் நால்வருக்கும் சேர்த்து டிரஸ் எடுத்தவள், நேத்ராவுக்கும் ஒரு அனார்கலி சுடிதார் எடுத்துக்கொண்டு வந்தாள். மது சுபாவிற்குப் புடவை செலக்ட் செய்த நேரத்தில் மதுவிற்குத் தெரியாமல் அவளுக்காக ரா சில்க்கில் ஒரு புடவை எடுத்து தனியாக வைத்திருந்தான். ஆனால், அந்த புடவையால் ஒரு பிரச்சனை வரப்போகிறது என அப்போது தெரியவில்லை.   சித்தார்த் மதுவிற்கு எடுத்த ஒரு கவரை …

Read More »

Shenba Ninnai Saranadainthen -54

images-1

அத்தியாயம் –54   ராஜியும், வித்யாவும் காலை உணவு தயாரித்து கொண்டு இருக்க ராஜி, “என்ன வித்யா மது இன்னும் எழுந்து வரவில்லை மணி ஏழரை ஆக போகுது” எனச் சொல்ல வித்யாவும், “ஆமாம் அம்மா என்னன்னு தெரியலையே?” நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்”எனச் சொல்லிவிட்டு மதுவின் அறைக்குச் சென்று பார்க்க மது சோர்ந்த முகத்துடன் படுத்திருப்பதைப் பார்த்து ,அவள் நெற்றியை தொட்டு பார்க்க நெற்றி சூடாக இருந்தது.   …

Read More »