_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/01/","Post":"http://ladyswings.com/novels-download/vasagargalin-top-list/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=4311","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels (page 20)

Novels

yennil uraiyum uyir nee -17

download-1

உயிர் : 17   ரிஷி தன் வசீகர புன்னகை கொஞ்சமும் வாடாமல் மயூரியை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். அவளோ எதிர்பாராமல் அவனை இங்கே கண்டதில் அதிர்ச்சியில் விழிகள் இரண்டும் சாசர் போல் அகல திறந்தபடி இருக்க… அவனை வரவேற்கும் மார்க்கம் கூட அற்றவளாக சிலையாய் நின்றிருந்தாள்.   “என்ன மயிலு… மாமனை இப்படியே வாசலில் வச்சே அனுப்பிடலாம்ன்னு ஐடியா பண்றியா? அப்படியொரு நினைப்பிருந்தா அதை இப்பவே மறந்திடு? இன்னைக்கு …

Read More »

yennil uraiyum uyir nee 16

download

உயிர் : 16   “என்ன மாமா இப்படி பண்ணிட்டீங்க? மயிலு சொன்னதை வச்சு அவளை தலை முழுகிட்டேன்னு சொல்றீங்களே… இது உங்களுக்கே நியாயமா இருக்கா? அவளே பயந்த சுபாவமுள்ள பொண்ணு. அவன் அவளை மிரட்டி அந்த மாதிரி பேச வச்சிருந்தா… அவ என்ன இக்கட்டுல மாட்டிட்டு தவிக்காளோ தெரியல. அவ கோவிலுக்கு போனது தற்செயலா நடந்திருக்கும். அவன் அவ வெளியில் வருவதற்காக காத்திருந்து அவளை கல்யாணம் பண்ணியிருக்கணும். இதையெல்லாம் …

Read More »

Ithu Kaathalendraal -18

images-7

Part  –  18.   என் மனதில் உன்னை உயிராக நினைக்க என்னை விட்டுக் கொடுக்கத் துணிந்த உன்மனதை வெறுக்க நினைத்தும் இயலாத என் தவிப்பு இது காதலென்றால்………………   பிரகாஷ் வீட்டிற்குள் அவளைத்தாண்டி உள்ளே வந்தான். ஷிஜி நின்ற இடத்தில் இருந்து அசையாமல் கதவிலே சாய்ந்துகொண்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிரகாஷ் அவளது கூர்மையான பார்வையைப் பார்த்தது,’ நான் எதுக்கு வந்திருக்கேன்னு …

Read More »

Ithu Kaathalendraal -17

images-4

Part    –    17.   வானவில்லின்  நிறங்களை  கடன்வாங்கியதுபோல வாழ்க்கை  உன்னைப்பார்த்தபின்  வண்ணமயமாய் போனதாக  தோன்றுகிறதே இது காதலென்றால்………………   அன்று சுஷின் அலுவலகம் கிளம்பும்போது சுலோ வந்து சுஷினிடம்,” அன்னைக்கு நான் ஒரு விஷயம் சொன்னேன் ஞாபகம் இருக்கா……….இல்ல………..”. “ஞாபகம் இருக்கும்மா ஆனா எப்படி ஆரம்பிக்கிறது என்றுதான் புரியலை. நான் கேட்டு அது தப்பா போய்ட்டா“. “முதல்ல முயற்சி செய்யாமலே , இப்படி ஆயிடுமோ, அப்படி ஆயிடுமோன்னு நினைக்கிறதை …

Read More »

Ithu Kaathalendraal -16

images-2

Part   16.   ஆகாயத்  தாமரை  நிறைந்த  குளத்தைப் போல அடி  ஆழம்  வரை  விரவி இருக்கும்  உன் நினைவு இது  காதலென்றால்……………   பெண் பார்க்க வந்தவர்களே மினியை நிச்சயமும் பண்ணிவிட்டதால் சந்தோஷத்தின் பிடியில் இருந்தார் மீனாட்சி. மினிக்கு நடந்து முடிந்த சம்பவத்தை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. சுஷினை தான் இழக்கவில்லை என்று நினைக்கும்போதே வானத்தில் பறக்கும் உணர்வு தோன்றியது அவளுக்கு. சுஷினுக்கோ வாழ்க்கையையே வென்ற …

Read More »

yennil uraiyum uyir nee -15

images-10

உயிர் : 15   “பேபி… பேபி…” காலையில் அலறிய கணவனின் குரலில் மயூரிக்கு சலிப்பாக வந்தது. தக்காளியை வெட்டி கொண்டிருந்த அவளின் கைகள் ஒரு நொடி தாமதித்து மீண்டும் செவ்வென தன் வேலையை தொடர்ந்தது.   ‘நேத்து வரைக்கும் போடி… போடின்னு துரத்திட்டு இன்னைக்கு மட்டும் என்ன பேபி… பேபி? நீ எனக்கு வேணாம் போடா…’ நேற்றைய அவனின் செயலில் கோபமாய் இருந்த அவள் மனது ஏகத்துக்கும் முறுக்கி …

Read More »