_ap_ufes{"success":true,"siteUrl":"ladyswings.com","urls":{"Home":"http://ladyswings.com","Category":"","Archive":"http://ladyswings.com/2017/03/","Post":"http://ladyswings.com/novels-download/tamil-novel-and-book-writer-index/","Page":"http://ladyswings.com/contest-submission/","Attachment":"http://ladyswings.com/?attachment_id=5385","Nav_menu_item":"http://ladyswings.com/uncategorized/ad-test-2/","Wp_automatic":"http://ladyswings.com/wp_automatic/2394/"}}_ap_ufee
Breaking News
Home / Novels (page 3)

Novels

Shenba Ninnai Saranadainthen -53

images

  அத்தியாயம் –53   ராஜியும், வித்யாவும் காலை உணவு தயாரித்து கொண்டு இருக்க ராஜி, “என்ன வித்யா மது இன்னும் எழுந்து வரவில்லை மணி ஏழரை ஆக போகுது” எனச் சொல்ல வித்யாவும், “ஆமாம் அம்மா என்னன்னு தெரியலையே?” நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்”எனச் சொல்லிவிட்டு மதுவின் அறைக்குச் சென்று பார்க்க மது சோர்ந்த முகத்துடன் படுத்திருப்பதைப் பார்த்து ,அவள் நெற்றியை தொட்டு பார்க்க நெற்றி சூடாக இருந்தது. …

Read More »

Shenba Ninnai Saranadainthen -52

download-1

அத்தியாயம் –52   காலையில் விமலா மதுவை அழைத்து சித்தார்த்தை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று வரும்படி சொல்ல மதுவிற்கு வெறுப்பாக இருந்தாலும், எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சித்தார்த்துடன் கிளம்பி சென்றாள்.   மது கோவில் வாசலில் அர்ச்சனைத் தட்டு வாங்கிகொண்டிருக்க சித்தார்த் மதுவிற்குப் பூ வாங்கிக்கொண்டு  வந்து கொடுத்தான். ஏதும் சொல்லி மறுக்காமல் மது பூவை வாங்கிக் கொண்டதும் சித்தார்த் மனம் சற்று மகிழ்ந்தது. இருவரும் சுவாமி சன்னதியில் சென்று …

Read More »

Shenba Ninnai Saranadainthen -51

download

அத்தியாயம் –51   வரவேற்பு முடிந்ததும் சித்தார்த், மது இருவரையும் அழைத்துக்கொண்டு மதுவின் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். சித்தார்த்துடன் வந்த சுபா ஹரி இருவரும் சற்றுநேரம் இருந்துவிட்டு கிளம்பி சென்றதும், மது தன் அறைக்கு வந்து அமர்ந்தாள். எப்போது இந்த புடவை, நகைகளையும் அவிழ்போம் என இருந்தது.   வித்யாவும், மேகலாவும் மதுவுடன் அவள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். வித்யா மதுவிற்குத் தலைவாரிகொண்டிருக்க, மேகலா மதுவின் நகைகளை எடுத்து ஜுவெல் …

Read More »

Shenba Ninnai Saranadainthen -50

images-2

அத்தியாயம் –50     நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சித்தார்த் சற்று தாமதமாக ஆபீஸ் சென்றான். சித்தார்த் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். சித்தார்த் புன்னகையுடன் அவர்களின் வரவேற்பிற்கு நன்றி கூறினான்.   “மது வேலையை விட்டுப் போனதும் நாங்களெல்லாம் என்னவோ ஏதோ என்று நினைத்தோம், ஆனால், கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் உங்க காதலை வெளியே யாருக்கும் தெரியாமலேயே மறைத்து வைத்திருந்து விட்டீர்களே?” …

Read More »

Shenba Ninnai Saranadainthen -49

images-1

அத்தியாயம் –49   “அம்மா நான் ஆபீஸ் கிளம்பறேன், வரேன் அத்தை” எனச் சொல்லிக்கொண்டு கிளம்பி செல்பவளை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சித்தார்த்திடம் பேசியதையோ ராஜேஷிடம் தான் சண்டை போட்டதையோ மது தன் அத்தையிடமும் அம்மாவிடமும் சொல்லவில்லை. ஆனால், வீட்டில் இருந்த ஒருவிதமான இறுக்கத்தை வைத்தே ஏதோ நடந்திருக்கிறது என அறிந்துக்கொண்டனர்.   ஆனால், இன்று மது ஆபீஸ் கிளம்பி செல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், மது வேலையே …

Read More »

Shenba Ninnai Saranadainthen -48

images

அத்தியாயம் –48   மறுநாள் சித்தார்த் வீட்டிற்கு வந்ததும் தேவகி சற்று சங்கடத்துடனேயே சித்தார்த்தைப் பார்த்தார். தன் அன்னையின் சங்கடத்தைக் கண்ட சித்தார்த் தன் முகத்தையும் சாதாரணமாக வைத்துக்கொள்ள முயன்றான். ஆனாலும் தாய் அறியாத சூலா? சித்தார்த் தன் வேதனையை மறைத்துக்கொண்டு சுபாவுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.   கைகழுவிவிட்டு வந்தவன் , “சுபா கொஞ்சம் என் ரூமுக்கு வாயேன்” எனச் சொல்லிவிட்டு  தன் அறைக்குச் சென்று அமர்ந்தான்.   பின்னாலேயே …

Read More »