1. Welcome to ladyswings contest
    Dismiss Notice

Malarumo Unthan Ithayam! By: Rosei .

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by roseik, Jul 1, 2016.

Thread Status:
Not open for further replies.
  1. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    ஹாய் ஹாய் ஹாய் ...அன்பு வாசகர்களே!

    என்னைத் தெரியுதா?

    எல்லோரும் எப்படி இருக்கிறீங்க.

    இதோ, அடுத்த முயற்சியோடு உங்களைக் காண வந்துவிட்டேன்.

    வழமைபோலவே கதை பற்றி எதையுமே சொல்லப் போவதில்லை.

    கதையின் பெயரை மட்டுமாவது சொல்லத்தானே வேண்டும்.

    ‘மலருமோ உந்தன் இதயம்!’


    கதையில் புதிதாகவும் எதையும் சொல்லப் போவதில்லை. மிகச் சாதாரண கதை அதை என் பாணியில் தரப் போகிறேன்.

    எப்போதும் போல உங்கள் ஆதரவு வேண்டும்.

    ஆகஸ்ட் மாதம் வரும் வரை கிழமைக்கு இரண்டு எபி ( திங்கள் வியாழன்) தாறேன்.

    அதன் பிறகு மூன்று..சரியா?

    முதல் எபியோடு திங்கள் சந்திப்போம் .

    மலருமோ உந்தன் இதயம்! (COMMENTS)
     
    baby, mala, vaideesh10 and 3 others like this.
     
  2. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    ஹாய் ஹாய் ...

    இதோ முதல் அத்தியாயம் .

    வாசிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் கதை பற்றிய கருத்துக்களை எதிர்பார்கிறேன் .

    (பேராசை என்று தெரிந்தாலும் 'எதிர்பார்ப்பு' சொல்வதைக் கேட்க மாட்டுதாம்; என்ன செய்ய ?

    அதன் தலைவிதியை யாரால் மாற்ற முடியும்.

    உங்களால்? பார்ப்போமே!)

    எடிட்டிங் தேவையில்லை .தயக்கமே இல்லாது உங்கள் மனதில் தோன்றுவதைச் சொல்லுங்கள்.


    CALAMEO 1

    GOOGLE dOC 1

    மலருமோ உந்தன் இதயம்! COMMENTS.
     
    baby, Ravigeetha, Sigi and 12 others like this.
     
  3. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    மலருமோ உந்தன் இதயம்! 2

    அன்பு வாசகர்களே !

    இதோ அடுத்த அத்தியாயம்.

    CALAMEO 2

    GOOGLE DOC 2


    முதல் அத்தியாயம் பதிந்துவிட்டு நான் :::s9178::s9178:

    இப்படியாகிப் போனேன் .

    இதெல்லாம் நல்லதில்லை;அவ்வளவும் தான் இப்போதைக்கு சொல்வேன் .:7::7:

    மலருமோ உந்தன் இதயம்! Comments
     
     
  4. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    மலருமோ உந்தன் இதயம்! 3

    அன்பு வாசகர்களே!

    'மலருமோ உந்தன் இதயம்!' அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன்

    உங்கள் கருத்துக்களை அறிய மிக ஆவலோடு காத்திருக்கிறேன்


    CALAMEO - 3

    GOOGLE DOC - 3


    மலருமோ உந்தன் இதயம்!COMMENTS.
     
    Ravigeetha, Sigi, mala and 7 others like this.
     
  5. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    மலருமோ உந்தன் இதயம்! 4

    ஹாய் ஹாய் அன்பு + அன்பில்லா வாசகர்களே!

    அடுத்த அத்தியாயம் போட்டிருக்கிறேன்.

    நான் உங்க கூட கோபமாக இருக்கிறேன்.அதாவது அந்த அன்பில்லாதவர்களோடு மட்டும் .

    சாபம் திட்டு அப்படி இப்படி என்று ஆரம்பிக்க முதல் கமெண்ட்ஸ் சொல்லிடுங்க சொல்லிட்டேன் .


    CALAMEO - 4

    GOOGLE DOC - 4

    மலருமோ உந்தன் இதயம்! COMMENTS
     
    Ravigeetha, Sigi, mala and 7 others like this.
     
  6. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    மலருமோ உந்தன் இதயம்! 5

    ஹாய் ஹாய் அன்பு வாசகர்களே !

    இதோ அடுத்த அத்தியாயம் .

    உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலில் இருக்கிறேன் .

    சம்மர் லீவ் விட்டாச்சு ...திங்கள் வியாழன் எப்படியும் எபி போடுவேன் .

    அதற்கு முதல் கமெண்ட்ஸுக்கு பதில் போடுவேன் .

    அதில் கொஞ்சம் அப்படி இப்படி பிந்தினால் குறை கொள்ளாதீர்கள் .


    CLAMEO - 5

    GOOGLE DOC - 5

    மலருமோ உந்தன் இதயம் ! COMMENTS
     
    Ravigeetha, Sigi, vaideesh10 and 4 others like this.
     
  7. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    மலருமோ உந்தன் இதயம்! 6

    அன்பு வாசகர்களே !

    இதோ அடுத்த அத்தியாயம் .


    வாசித்துவிட்டு அப்படியே போகாது மேலும் சில நிமிடங்களை எடுத்து உங்கள் கருத்துக்களைத் தெரிவித்து விட்டே செல்லுங்கள் .



    CALAMEO - 6

    GOOGLE DOC - 6

    மலருமோ உந்தன் இதயம்! COMMENTS
     
    Ravigeetha, Sigi, vaideesh10 and 3 others like this.
     
  8. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    மலருமோ உந்தன் இதயம்! 7

    அன்பு வாசகர்களே !

    இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன்.

    இதற்கு வரும் கமண்ட்ஸ் பார்த்திட்டு, கிழமைக்கு மூன்று தருவது பற்றி யோசிக்கலாம் என்று இருக்கிறேன் .

    நீங்க என்ன சொல்லுறீங்க?

    இரண்டா? மூன்றா?


    CALAMEO - 7

    GOOGLE DOC - 7

    மலருமோ உந்தன் இதயம்! COMMENTS
     
    Ravigeetha, saran, vaideesh10 and 3 others like this.
     
  9. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    அன்பு வாசகர்களே!


    அடுத்த அத்தியாயம் போட்டுள்ளேன்.

    வாசித்துவிட்டு ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றினால் வந்து சொல்லிவிட்டுப் போங்க.



    CALAMEO - 8

    GOOGLE DOC - 8

    மலருமோ உந்தன் இதயம்! COMMENTS
     
    Ravigeetha, Sigi, saran and 4 others like this.
     
  10. roseik

    roseik Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,200
    Likes Received:
    1,305
    Trophy Points:
    113
    Ravigeetha, saran, vaideesh10 and 3 others like this.
     
Thread Status:
Not open for further replies.

Share This Page