Click here to Goto New Forum

Niralya's 1st story "வாழ்க்கை படகு"

Discussion in 'On Hold Stories' started by Akshara, Mar 9, 2014.

  1. Akshara

    Akshara Super Moderator

    Messages:
    456
    Likes Received:
    62
    Trophy Points:
    18
    தோழிகளே,

    நமது தளத்திற்கு வருகை தரும் ஒரு புதிய எழுத்தாளர் நிரல்யா அவர்களை

    அன்புடன் வரவேற்போம் வாருங்கள்.

    இதோ நிரல்யா அவர்களே தன்னைப் பற்றியும், கதையைப் பற்றியும் சொல்கிறார்.

    ஹாய் தோழிகளே/தோழர்களே,

    அனைவருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.
    நான் நிரல்யா ITல் வேலை பார்க்கும் இந்த காலத்து யுவதி.

    என்னுடைய முதல் கதை "வாழ்க்கை படகு" ஒரு செம காதல் கல்யாணக் கதை.

    ஹீரோயின் பேரு : பார்வதி அருளானந்தன்(Paro)
    ஹீரோ பேரு: பெர்னாண்டோ சன்சோ(Sancho)

    என்னது "பெர்னாண்டோ சன்சோ வா நம்ம ஊரு பையன் மாதிரி தெரியலையே!!!" - கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்க போங்க.......

    நம்ம ஊரு கதாநாயகிக்கும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கதாநாயகனுக்கும் நடக்கும் காதல் கதை.

    ஹீரோ ரொம்ப நல்லவருங்க, எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, பார்க்க அழகன் போங்க, கட்டுமஸ்தான உடம்பு பின்னே, உள்ளூர் football டீம்ல விளையாடுரான்னா பாத்துகோங்க,

    ஹீரோயின் அக்மார்க் தமிழ் பொண்ணு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று தமிழ் பொண்ணுக்காண எல்லா குணநலன்களோடு இருப்பா.

    கொஞ்சம் கனமான கதை ஆனா முடிந்தவரை இயல்பாய் சொல்ல முயற்சி செய்றேன்.

    இப்படிக்கு,
    நிரல்யா

    Please drop your comment here....

    Niralya's 1st story "வாழ்க்கை படகு" comments here...
     
  2. niralya

    niralya Pillars of LW LW WRITER

    Messages:
    31
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    Last edited: Mar 11, 2014
     
  3. niralya

    niralya Pillars of LW LW WRITER

    Messages:
    31
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    Last edited: Mar 13, 2014
     
  4. niralya

    niralya Pillars of LW LW WRITER

    Messages:
    31
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    ஹாய் friends,

    வாழ்க்கை படகு அத்தியாயம் 3

    வாழà¯à®•à¯à®•à¯ˆ படகà¯-அதà¯à®¤à®¿à®¯à®¾à®¯à®®à¯ 3

    https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaiUUhPTmdhLVBhYlk/edit?usp=sharing

    படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்க்ல் பகிரவும்

    வாழ்க்கை படகு - Vaazhkkai Padagu (Comments)

    இப்படிக்கு,
    நிரல்யா
     
  5. niralya

  6. niralya

    niralya Pillars of LW LW WRITER

    Messages:
    31
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    ஹாய் friends,

    வாழ்க்கை படகு அத்தியாயம் 4

    வாழà¯à®•à¯à®•à¯ˆ படகà¯-அதà¯à®¤à®¿à®¯à®¾à®¯à®®à¯ 4

    https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaiekFKYkhrc0pYNzA/edit?usp=sharing

    படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்க்ல் பகிரவும்

    வாழ்க்கை படகு - Vaazhkkai Padagu (Comments)

    இப்படிக்கு,
    நிரல்யா
     
  7. niralya

  8. niralya

    niralya Pillars of LW LW WRITER

    Messages:
    31
    Likes Received:
    2
    Trophy Points:
    0
    ஹாய் friends,

    வாழ்க்கை படகு அத்தியாயம் 5

    வாழà¯à®•à¯à®•à¯ˆ படகà¯-அதà¯à®¤à®¿à®¯à®¾à®¯à®®à¯ 5

    https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaiNWVDZU1Ick5oWWM/edit?usp=sharing

    படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்க்ல் பகிரவும்

    வாழ்க்கை படகு - Vaazhkkai Padagu (Comments)

    இப்படிக்கு,
    நிரல்யா
     
    Gowthami and Madona like this.
     
Loading...

Share This Page

loading...