Click here to Goto New Forum

Rajisri - இதயக்கள்வன - Idhaya Kalvan

Discussion in 'On Hold Stories' started by Akshara, May 17, 2014.

 1. Akshara

  Akshara Super Moderator

  Messages:
  456
  Likes Received:
  62
  Trophy Points:
  18
  தோழிகளே,

  நமது தளத்திற்கு மணம் பரப்ப வரும் மற்றொரு புதிய எழுத்தாளர்

  ராஜிஸ்ரீ அவர்கள் தனது கதையான "இதயக்கள்வன்" உடன்

  நம்மை சந்திக்க வருகிறார். அவரை வரவேற்போமா தோழிகளே....!  என் கதையின் நாயகன்-கண்ணன்
  என் கதையின் நாயகி-ராதா(அப்பா பெயர் பொருத்தம் சூப்பர்)
  இவங்க ரெண்டு பேரும் 2 துருவம்.
  கண்ணன் குறும்பு, நினைத்ததை முடிக்கும் குணம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
  ராதா அமைதி, கிடைத்ததை வைத்து வாழும் குணம்
  இவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை இனி காண்போம்


  உங்கள்
  ராஜிஸ்ரீ


  கருத்துக்களுக்கான இணைப்பு:


  Rajisri's "இதயக்கள்வன்" Idhaya Kalvan comments here...
   
  Last edited: May 17, 2014
   
 2. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  களம் அமைத்துக் கொடுத்த அக்ஷராவிற்கு எனது நன்றிகள்

  regards

  rajisuresh
   
   
 3. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  இதயக் கள்வன்

  களவாடல்1.

  கண்ணா ........என்ற தனது அன்னையஅழைக்க என்னம்மா என்றபடி மாடிப்படியில் இறங்கி வந்தான் கண்ணன்.6 அடி உயரத்தில் கம்பீரமாக நடந்து வருவதை அவனது அன்னை கமலா கண்ணிமைக்காமல் பார்த்தார்.

  என்னம்மா புதுசா பார்க்கிர மாதிரி பார்க்கறீங்க.

  அது என்னடா அப்படி கேட்கற? நீ என் பையன் நான் அப்படி தான் பார்பேன் என்று சொல்ல.

  அம்மா அம்மா எனக்கு இப்போ meeting இருக்கு. இல்லைனா உங்களை ....... ஹ்ஹூம்...... சீக்கிரம் டிப்பன் கொடுங்க.

  அய்யோ ஒரு 2 min wait பன்னு, இதோ தோசை சுட்டு தரேன் .

  அம்மா time ஆச்சு so நான் கிளம்புகிறேன். bye மா....

  அதெல்லாம் வேண்டாம் சாப்பிடு என்று தட்டில் இட்லியுடன் வந்தாள் சுலேகா.

  இதை பார்த்த இருவருமே சண்டை போட தயார் ஆனார்கள்...  களவு தொடரும்...............
   
  shanthinichandra likes this.
   
 4. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  இதய கள்வன்

  களவாடல்2.

  அண்ணீ.......... உங்களை DR rest எடுக்க சொன்னாரா இல்லையா? நீங்க ஏன் இதெல்லாம் பண்ணுறீங்க என்று கண்ணனும்,

  ஏம்மா உன்னை நல்லா rest எடு நேற்று அலைந்தது கஷ்டமா இருக்கும்னு சொல்லீட்டு தானே பூஜை அறை பக்கம் போனேன். நீ இங்க என்ன செய்ற என்று கமலாவும் ஒரு சேர கேட்டனர்.

  அவர்கள் இருவரையும் பார்த்த சுலேகா சிரித்தபடி அம்மாவும் புள்ளையும் எதுல ஒற்றுமையோ எனை திட்டுறதில் ரொம்ப ஒற்றுமை. அத்தை நீங்க என்கிட்ட சொல்லீட்டு பூஜை அறை பக்கம் போய் 1 மணி நேரம் ஆகிறது. அது தான் நான் வந்தேன். நேற்று அவரும் கண்ணனும் சீக்கிரம் போணும்ணூ சொன்னாங்க அதான் அத்தை.

  எவ்வளவு நேரம் தான் rest எடுக்க சுத்த போர்...... அதுவும் இல்லாம இட்லியும் சட்னியும் ரொம்ப கஷ்ட பட்டு செய்யணும் இல்ல...... என்று சிரித்தாள்

  எல்லாரும் தான் pregnent ஆறாங்க அதுக்காக இப்படியா ஆர்பாட்டம் பண்ணுவாங்க...... அப்பப்பப்பா............ என்னால முடியல உங்கள வச்சுக்கிட்டு......... 2 பேரும் அசடு வழிந்தனர். சரி சாப்பிட வா கண்ணா ...என்னை திட்டு போது மட்டும் உனக்கு office time ஆகாதே.

  அவன் இட்லியை பிட்டு வாயிலிட்டு கொண்டே அப்படி இல்லை அண்ணி உங்கஉடம்ப கெடுத்துகிட்டு ஏன் என்று தான் கேட்கிறேன்.... அப்போது மாடியிலிருந்து கிஷோர் இறங்கி வந்தான்.

  கிஷோர் கண்ணனின் அண்ணன். மிகவும் பொறுப்பானவன், பாசமானவன். அவனைப் போலவே அவன் மனைவி அமைந்தது கிஷோரின் பெற்றோர் செய்த புண்ணியம்.

  (என்னடா இவ நம்ம hero வ இன்னும் வர்ணிக்கலைன்னு நீங்க சொல்லுறது புரியுதுஅது நம்ம heroin job pa)
  டேய் இங்கஎன்ன அரட்டை சீக்கிரம் கிளம்புடா என்று இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினர். அண்ணா உனக்கு இப்போ உள்ள முக்கியமான வேலை இருக்குமே நீ கிளம்பு என்று கண்ணன் சொல்ல .... அவனை முறைத்த வாறே நீ வண்டிய start பண்ணு நான் வரேன் என்று உள்ளே ஓடினான்.

  அம்மா உள்ளே சென்றதை உறுதி செய்து கொண்டு பின்னிருந்து மனைவியை அணைக்கவும் குழந்தை உதைக்கவும் சரியாக இருந்தது. பார் உன் மகன் இப்பொதே தடா போடுகிறான்.

  ஏன் உங்கள் மகளாக இருக்காதா? ம்ஹும் மகன் தான் அதனால் தான் உனக்கு support பண்ணுகிறான். சரி சரி time ஆகுது என்று மறுபடியும் சுற்றிலும் பார்த்துவிட்டு அவள் செவ்விதழில் முத்தம் கொடுத்துவிட்டு பத்திரமாக இரு நான் வருகிறேன் என்று விட்டு உள்நோக்கி அம்மா கிளம்புறேன் bye என car நோக்கி சென்றான்.

  அங்கே car start பண்ணி வைத்திருந்த கண்ணன், என்னை late னு சொல்லீட்டு நீ என்ன பண்ற desel காலி சீக்கிரம் வா. அசடு வழிந்தவாறே carல் ஏற car ஐ கிளப்பினான்.

  car signalல நிக்கும் போது அங்கு ஒரு பெண்ணை பார்த்து அசந்து போனான்.

  களவு தொடரும்...............
   
  shanthinichandra likes this.
   
 5. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  இதயக்கள்வன்

  களவாடல்3.

  ஒரு பெண் இன்னுமொரு பெண்ணிற்கு முன்னிருந்து பின்னாகமாட்டி button போட்டு விட்டாள்.


  அந்த பார்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போல் இருந்தது.சட்டையை மாட்டிவிட்டவள் அதோடு நில்லாமல் அவள் தோழிகளிடம் நீங்க கிளம்புங்க நான் இந்த பெண்ணை homeல் விட்டுட்டு வரேன்.


  ஏ வவேண்டாம் டி உங்க அக்கா திட்டுவாங்க என ஒருத்தி சொல்ல அது எப்பவும் நடக்கறது தான விடு எனவும்,


  signal release ஆகவும் சரியாக இருந்தது. வண்டியைகிளப்பி கொண்டே யார் இந்த பெண் , எத்தனை அழகு இவள் மனம் நினைத்தவன் office வரவும் தன் எண்ணப் போக்கிற்கு கடிவாளமிட்டான்.


  --------------------,

  அங்கு ராதா அந்த பெண்ணை homeல் விட்டுட்டு வீட்டை அடைய எப்போதும் ஆகும்நேரத்தை விட 1 மணி நேர தாமதம் ஆனது. பயந்து கொண்டே உள்ளே நுழைந்தவள், யாரோட சுத்திட்டு வர என்ற அக்காவின் பேச்சில் கூனி குறுகி போனாள்.


  அழுது கொண்டே நடந்ததை கூறினாள். அப்போதும் விடாமல் உனக்கு சட்டை வாங்குமளவு பணம் எவன் கொடுத்தான் என்றே கேட்டாள். தனது தோழிகளிடம் வாங்கியதாக கூறினாள். அதை அப்படியே விட்டால் அவள் சுந்தரி அல்லவே, என்னவா இருந்தாலும் தெரிய தானே போகுது சரி சரி morning கு breakfast செய் என்று சென்ற அக்காவை பார்த்தவாறே உள்ளே சென்று ஒரு மூச்சு அழுதாள்.


  பின் morning உணவு தயாரிக்க வேண்டும் தாமதமானால் அதற்கு கேவலமான சொற்களை கேட்க நேரிடும் என எழுந்து சென்றாள். தனது கை பாட்டுக்கு வேலை செய்ய அவள் நினைவு பழம் கணக்கு பார்த்தது.


  --------------------


  அம்மா, அப்பாவுடன் இருந்தபோது எத்தனை சந்தோஷம். ஏம்மா என்னை விட்டு போனீங்க. உங்களை நினைத்து நினைத்து அப்பாக்கும் உடம்பு சரியில்லாமல் போச்சு அவராவது எனக்கு வேணும் மா அவரையும் உன்னோட கூப்பிடாத . கடவுளே அப்பாவை எனக்கு கொடுத்திடு என்று மானசீகமாக கடவுளிடம் மன்றாடி வேண்டினாள்.


  ராதாவின் அம்மா கிருஷ்ணா,அப்பா குணாளன் இவர்கள் இருவருமே அன்புள்ள அன்யோன்யமான தம்பதிகள். இவர்களுக்கு இரு மகள்கள். சுந்தரி, ராதா என பெயரிட்டனர். சுந்தரி குணாளனை போல சுமாராக தான் இருப்பாள். ஆனால் ராதா கிருஷ்ணாவை போல பெண்ணுக்கே உரிய அத்தனை அழகுடன் மிளிர்தாள்.


  அங்கு தான் அவளுக்கு பிரச்சனை ஆரம்பித்தது. சுந்தரிக்கு தான்அழகில்லை என்ற குறை எப்போதும் மனதில் இருந்தது. பெரியவள் ஆகஆக அது வளர்ந்து வன்மமாக வளர்ந்தது.


  குணாளனும் கை நிறைய சம்பாதித்தார். கிருஷ்ணா சிக்கனமாக செலவு செய்து இருவரையும் படிக்க வைத்து தேவையான நகைகளையும் சேர்த்து வைத்தார்.


  நல்ல வரன் வர சுந்தரிக்கு கல்யாணமும் நல்ல முறையில் செய்தனர். மாப்பிள்ளை ராஜேஷ் நல்லவனாக இருந்தான்.


  திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மூத்த மகளை காண வேண்டி சென்ற கிருஷ்ணா திரும்பி வரும்போது ஒரு accidentல் உயிர் நீத்தார்.


  மனைவி இறந்த துக்கத்தில் இருந்த குணாளனுக்கு இரு வாரத்திற்கு முன் mild heart attach வந்து hospitalல் admit செய்தனர். dr இடம் கேட்டதற்கு உங்க அப்பா மிகவும் tensionஆ இருப்பதாகவும் 2-3வாரம் observation ல இருக்கனும் என சொன்னார்.


  அப்போது ராஜேஷ் தான் ராதாவ தன் வீட்டிற்கு அழைத்து வந்தான். அவன் எந்த கெட்ட எண்ணத்திலும் அழைத்து வரவில்லை, ஆனால் சுந்தரி பயந்தாள். தன்னை விட தங்கை அழகாக இருப்பதே அதற்கு காரணம். வந்த அன்றே ராதா அழைத்து கூறி விட்டாள்.


  சும்மா சும்மா அத்தான் முன்னாடி வந்து அவரை மயக்குற வேலையெல்லாம் வச்சுக்காத. அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன். அதே மாதிரி 3 நேரமும் நீ தான் சமைக்கனும். உன்னை இங்க வேலைக்கு மாறி தான் நான் வச்சுக்குவேன் என்று கூறினாள்.


  இன்று காலையில் கூட dr இடம் கேட்டதற்கு improvement இருக்கு ஆனால் இன்னும் 1 வாரம் இருக்க வேண்டுமென கூறிவிட்டனர், இந்த 3 வாரத்தில் ராதாவின் மெல்லிய மனதை குதத்தி கிழித்துவிட்டாள் சுந்தரி. இதையேல்லாம் நினைத்தவாறே பூரி கிழங்கு செய்து முடித்தாள்.  அவள் அப்பா குணமடைவாரா? ராதாவின் நிலை பழைய படி ஆகுமா?


  களவு தொடரும்..............
   
  shanthinichandra likes this.
   
 6. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  ஹாய் ப்ரண்ட்ஸ்,

  இதயக் கள்வன்
  களவாடல்-1,2,3


  கதையின் அடுத்த பதிவு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை,  Rajisri's "இதயக்கள்வன்" Idhaya Kalvan comments here...

  நிறை குறைகள் எதுவாக கீழே உள்ள லிங்கில் மட்டும்

  பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
   
   
 7. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  இதயக் கள்வன்
  களவாடல்-4,5


  ஹாய் ப்ரண்ட்ஸ்,

  "இதயக்கள்வன்", கதையின் 4,5ம் பதிப்பு இங்கே.


  http://en.calameo.com/read/002858648817e94c4d77b
   
  Last edited: May 22, 2014
   
 8. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  இதயக் கள்வன்
  களவாடல்-4,5


  ஹாய் ப்ரண்ட்ஸ்,

  "இதயக்கள்வன்", கதையின் 4,5ம் பதிப்பு இங்கே.


  http://en.calameo.com/read/002858648817e94c4d77b
   
  Last edited: May 22, 2014
  shanthinichandra likes this.
   
 9. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  இதயக் கள்வன்
  களவாடல்-4,5

  கதையின் அடுத்த பதிவு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை,
  நிறை குறைகள் எதுவாக கீழே உள்ள லிங்கில் மட்டும்

  பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  Rajisri's "இதயக்கள்வன்" Idhaya Kalvan comments here...
   
   
 10. rajisuresh12

  rajisuresh12 Pillars of LW New wings LW WRITER

  Messages:
  48
  Likes Received:
  19
  Trophy Points:
  28
  இதயக் கள்வன்
  களவாடல்-4,5

  கதையின் அடுத்த பதிவு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை,
  நிறை குறைகள் எதுவாக கீழே உள்ள லிங்கில் மட்டும்

  பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  Rajisri's "இதயக்கள்வன்" Idhaya Kalvan comments here...
   
   
Loading...
Similar Threads - Rajisri இதயக்கள்வன Idhaya
 1. Akshara
  Replies:
  13
  Views:
  1,008

Share This Page

loading...