Click here to Goto New Forum

Sakthi Thiru 's 6th story "சக்கரவியூகத் தேடல்"

Discussion in 'On Hold Stories' started by Akshara, Jan 29, 2014.

 1. Akshara

  Akshara Super Moderator

  Messages:
  456
  Likes Received:
  62
  Trophy Points:
  18
  அன்பு தோழிகளே,

  இதோ நமது சக்திதிரு தனது ஆறாவது கதையோடு
  நமது தளத்திற்கு வந்துவிட்டார். என்ன கதை என்று கேட்கிறீர்களா?
  இதோ அவரது கதைக்கு அவரே விமர்சனம் கொடுத்துள்ளார்..
  படித்து ரசியுங்கள்..
  ஹாய் மக்களே.. எல்லாரும் நலமா...?

  என்னடா இவ ஏற்கனவே ஒரு கதை எழுதி தொங்கல்ல விட்டுட்டு இன்னொரு புது கதையா? என்று நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது.. ஆனா என்ன பண்றது?? என்னால் கற்பனை குதிரையை அடக்கமுடியலைப்பா.

  இந்த கதையைப் பற்றி கதையிலயே தெரிந்துகொள்வீர்கள்.


  கதையின் பெயர் - சக்கரவியூகத் தேடல்


  நிறைய நாட்களாக ஒரு அமானுஷ்ய கதை எழுத வேண்டுமென்ற என் ஆவலுக்கு கிடைத்த வித்து தான் இக்கதை.

  இக்கதையில் வரும் மித்ரவிந்தன், விதுரகேசவன், வசுந்தரா, பிரபாவதி அனைத்து கதாபாத்திரங்களும் உங்களுக்கு பிடிக்கும்.

  இது என் புதிய முயற்சிப்பா.. அதனால் தங்களின் கருத்துக்களைக் கட்டாயம் பதிவு செய்யுங்கள்.

  உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேலை என்று திட்டினாலும் பரவாயில்லை.. ப்ளீஸ்..கமெண்ட் பண்ணுங்க..

  அன்புடன்,
  சக்தி திரு
  Find this below link to share ur comments.....


  Sakthi Thiru 's 6th story "சக்கரவியூகத் தேடல்" Comments......
   
   
 2. sakthi thiru

  sakthi thiru Pillars of LW LW WRITER

  Messages:
  35
  Likes Received:
  24
  Trophy Points:
  0
  Makkale...ellarum epdi irukkenga??

  இந்திய நாவல் வரலாற்றில் முதன்முறையாக சக்தியும் பெரிய அப்டேட் கொடுத்திருக்கிறார்..

  ஹா.ஹா..இது ஏற்கனவே நான் எழுதிக்கிட்டிருக்கிற கதைப்பா..கொஞ்சம் எழுதின வரை

  அப்டேட் கொடுத்திருக்கிறேன்.லிங்க் தான்..படிச்சிடுங்க..

  ஆல் கல்லடிஸ்...செருப்படிஸ் வெல்கம்...ஆல் பூச்செண்டு,சாக்லேட்ஸ் ஆல்சோ வெல்கம்..

  இதுக்கு மேலயும் நான் உங்களை தங்கிலிஷ் பேசி கொல்ல விரும்பலை...சோ அப்டேட் படிங்க..

  https://docs.google.com/file/d/0BwJNnZwJxT2dMjRHdGUybmdXRVU/edit

  drop ur comments in below link friends
  Sakthi Thiru 's 6th story "சக்கரவியூகத் தேடல்" Comments......

  Here is the calameo link friends
  http://en.calameo.com/read/0015157316ed8ce586e14
   
  Last edited: Jan 29, 2014
   
 3. hemaganesan

  hemaganesan Wings

  Messages:
  619
  Likes Received:
  2
  Trophy Points:
  0
  hi sakthi, 1st update romba mirattala irukku. ennaku ithu mathiri story romba pidikkum. thanks for ur
  UD.
   
   
 4. sakthi thiru

  sakthi thiru Pillars of LW LW WRITER

  Messages:
  35
  Likes Received:
  24
  Trophy Points:
  0
  thank u hema..second ud um padcichu sollunga
   
   
 5. sakthi thiru

  sakthi thiru Pillars of LW LW WRITER

  Messages:
  35
  Likes Received:
  24
  Trophy Points:
  0
  ஹாய்..ஹாய்..மக்களே..வந்தாச்சு வந்தாச்சு...எல்லாரும் ஒரு கொசுவத்தி சுருளோட


  ரெடி ஆகிக்கோங்க..அடுத்த அத்தியாயத்தில இருந்து நான் உங்களை ராஜா காலத்துக்கே கூட்டிட்டு போகப்போறேன்..


  இப்போ இந்த எபிசோடை படிச்சு கருத்துக்களை அள்ளிப்போடுங்க பார்ப்போம்.  https://docs.google.com/file/d/0BwJNnZwJxT2dUTB5bTdpME1ITVk/edit

  CT-2 calameo link
  Find this below link to share ur comments.....

  Sakthi Thiru 's 6th story "சக்கரவியூகத் தேடல்" Comments......
   
  Last edited: Jan 30, 2014
   
 6. sakthi thiru

  sakthi thiru Pillars of LW LW WRITER

  Messages:
  35
  Likes Received:
  24
  Trophy Points:
  0
  ஹாய் ஹாய் மக்களே...நோ நோ திட்டக்கூடாது..இப்போ வேலூரில் இருந்து உங்களுக்கு அப்டேட்போடுறேன் பா..


  ப்ளீஸ்..கொஞ்சம் சின்னது தான் மன்னிச்சிக்கோங்க..இனிமே தவறாம தரேன்.இதை படிச்சிட்டு சமத்தா கமெண்ட் போட்டுடுங்க,

  CT-3 calameo link

  https://docs.google.com/file/d/0BwJNnZwJxT2dbDI2MDBVZE9rdmc/edit
   
  jana101 likes this.
   
 7. sakthi thiru

  sakthi thiru Pillars of LW LW WRITER

  Messages:
  35
  Likes Received:
  24
  Trophy Points:
  0
  ஹாய் ஹாய் மக்களே...நான் ரொம்ப பிசினு பொய் சொல்லமாட்டேன்..


  ஆனா வீட்டை விட்டு ஹாஸ்டல் வாழ்க்கை முதல் தடவை கொஞ்சம் கஷ்டமா இருக்கு..


  அதான் கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன்..நெக்ஸ்ட் அப்டேட் சண்டே போடுறேன்..ஒரு வாரத்திற்கு இரண்டு


  அப்டேட் தான்ப்பா..கொஞ்சம் பொறுத்துக்கோங்க..இதோ அடுத்த அத்தியாயம்.
  CT-3 calameo

  https://docs.google.com/file/d/0BwJNnZwJxT2db0NpSTZidmpzQ1U/edit
   
  jana101 likes this.
   
Loading...

Share This Page

loading...