Click here to Goto New Forum

Tamil novel discussion - 7

Discussion in 'Tamil Novels Free Downloads' started by Sudha Ravi, Aug 27, 2015.

  1. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,533
    Likes Received:
    2,685
    Trophy Points:
    113
    ஹாய் நட்புக்களே,

    ஆயிரம் பக்கங்களை பல்வேறு விதமான கதைகளையும் விமர்சனங்களையும் பற்றி பேசி விவாதித்து பல புதிய எழுத்தாளர்களையும் தளத்திற்கு உருவாக்கி கொடுத்த விவாதிக்கலாம் வாங்க ஆறு முடிவடைந்து அடுத்த திரி திறந்திருக்கும் இவ்வேளையில் இன்னும் நிறைய புதிய எண்ணங்கள் பல புதிய கதைகளின் புதிய பரிமாணங்களை அலசி ஆராய்ந்து விவாதிக்கவும் புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும் வாழ்த்துவோமாக..........................
     
     
  2. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    57
    Trophy Points:
    48
    அனைவரும் வாங்க........ வாங்க...........



    [​IMG]
     
     
  3. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,533
    Likes Received:
    2,685
    Trophy Points:
    113
    கூப்பிட்டவுடனே வந்துட்டேன் பிரிஸ்..........................ஹாஹா...............
     
     
  4. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    57
    Trophy Points:
    48
    நானும் வந்துட்டேன்.......... வாங்க பழகலாம்............
     
     
  5. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,533
    Likes Received:
    2,685
    Trophy Points:
    113
    லைக் மட்டும் போடும் மக்களே சும்மா ஒரு போஸ்ட்டை தட்டிவிட்டு உள்ளே இறங்கிடுங்க அப்புறம் தன்னாலே இந்த vv உங்களை உள்ளே இழுத்துக்கும்....
     
     
  6. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    57
    Trophy Points:
    48
    வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது.



    -சுந்தர ராமசாமி
     
    gopal and Tamil.s like this.
     
  7. chitramumbai

    chitramumbai Pillars of LW LW WRITER

    Messages:
    2,103
    Likes Received:
    15
    Trophy Points:
    0
    இரண்டு பேருக்கும் இருக்கு...எங்கடா reply அண்ட் reply with quote காணோமுன்னு தேடினா....புதுசு ஓபன் ஆகி இருக்கு...
     
     
  8. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    57
    Trophy Points:
    48

    அதானே முதல் அடி தான் நீங்க வைக்க வேண்டியது.... மற்றதை முதல் அடியே பார்த்துக்கொள்ளும்.....
     
     
  9. Sudha Ravi

    Sudha Ravi Bronze Wings Moderator New wings LW WRITER

    Messages:
    7,533
    Likes Received:
    2,685
    Trophy Points:
    113
    எங்கேப்பா அங்கவை, சங்கவை எல்லாம் காணும் அப்போ தான் பழக நல்லா இருக்கும்............
     
     
  10. chitramumbai

    chitramumbai Pillars of LW LW WRITER

    Messages:
    2,103
    Likes Received:
    15
    Trophy Points:
    0
    அருமையான பதிவு...படிக்கும் இன்பத்தை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கார்..
    ஆனால் அந்த உரையாடல்கள் எவ்வளவு தரமுள்ளதாக இருக்கவேண்டும்...
     
     
Loading...

Share This Page

loading...