1. Welcome to ladyswings contest
    Dismiss Notice

Vasagargalin Top List

Discussion in 'Tamil Novels Free Downloads' started by priyasarangapani, Jun 7, 2014.

  1. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    51
    Trophy Points:
    48
    எவ்வளவோ கதைகள் படித்தாலும் சில கதைகள் மட்டும் மனதை தொடும் அளவில் நினைவில் நிற்கும்...அதுவும் டாப் லிஸ்ட் என்று போட்டால் சில கதைகள் பளிச் என்று மூளையில் மின்னும்.. அப்படி பட்ட கதை லிஸ்ட் கொடுங்க பார்க்கலாம்.....


    அதே நேரத்தில் அனைவரும் அனைத்து கதைகளையும் படித்து இருக்க முடியாது..இங்கே மற்றவர்கள் கொடுக்கும் லிஸ்ட்டை பார்த்து வேண்டியவர்கள் வாங்கி படியுங்கள்......
     
     
  2. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    51
    Trophy Points:
    48
    நான் சமீபத்தில் படித்த மற்றும் மனதில் இடம் பிடித்த சில கதைகள் இங்கே....


    காதல் கொண்டேனே - மல்லிகா மணிவண்ணன்

    என் மேல் விழுந்த மழைத்துளி - ரம்யா

    பூவை நெஞ்சம் - மல்லிகா மணிவண்ணன்

    நிழலாய் பிறந்து நிழலைப் பிரிந்துமாலா

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து - ஸ்ரீ கலா

    உனக்குள் நான் - நித்யா

    என் உயிரே... என் உறவே - பிரவீணா

    தஞ்சமென வந்தவளே - முத்துலட்சுமி ராகவன்

    வரமாய் வந்த தளிரே! - பிரேமா

    காதல் ரோஜாவே! - அம்மு
     
     
  3. vaideesh10

    vaideesh10 Contributor New wings

    Messages:
    2,277
    Likes Received:
    217
    Trophy Points:
    63
    Hi
    I have a very big list.
    Ramanichandran Mayangugiral oru madhu,Kathalennum solayile
    Uma Balakumar unparvaai oruvaram vedamadhi nee ennakku
    Js mam Uyir kathaili oru kavithai,Ennula niranthavale,uyir theeyin jyothi,....
    Srikala Vishiyil irundhu idhayam nayanthu,Masillanesam unthan meethu
    Mala Rangan. kathal+ kabadi= Kalyanam,Nizhalaipirinthu nizhali piranthi
    Samyuktha maya thoorigal,iru thuruvangal
    Infaa"s Mouna yutham ,thaneerial thagam
    Ramya's kanavugal pala vitham,anal mel panithuli
    Sardheya Idhaya thirai
    Arunannandhini Partha mudhal naale,sonna sollai maranthilamo
    Chitrabala Yaaro yarodi
    Lakshmi mam mithila vilas,Sivasankari mam Netru indru naalai ,Indumathi's Manal veedukal,Pvr"s aadatha oonjal,
    Shenba's Unnai kandu yuirthen
    Tamil Nivedha,Uravu palangal Revathy ashok Endrum un ninaivugaludan
    Sinduja's maali pozhuthin mayakkathile
    Muthulakshmi ragahvan Nenjodu nenjam
    Nithys kathigan Maykum manvizhi
    Priya karthikeyan's Kathal enni kathalikkavillai.

    Tamil Madura;s Enni kondada pirathavale Prema's Varamai vantha thailre AK mam Ullathai alli tha
    Nseethalakshmi Nimaidathul nesam SKVNinakka therintha maname
    Meena Idhu then kathala

    I think I have remembered all the authors.thanks for this thread as it brought back all the memories
     
     
  4. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    51
    Trophy Points:
    48
    நான் மேலே சொன்னது recent டா படித்தது............. அதன் பிறகு டென் டென்னா லிஸ்ட் வந்து கொண்டே இருக்கும்.........
     
     
  5. cynthiadevi

    cynthiadevi Contributor New wings

    Messages:
    1,424
    Likes Received:
    126
    Trophy Points:
    63
    காதல் கொண்டேனே- மல்லிகா மணிவண்ணன்
    நிழலாய் பிறந்து நிழலாய் பிரிந்து - மாலா கஸ்துரிரங்கன்
    என் உயிரே என் உறவே - பிரவீனா
    என்னை கொண்டாட பிறந்தவளே - தமிழ் மதுரா
    அத்தை மகனே என் அத்தானே - தமிழ் மதுரா
    என் வாழ்வு உன்னோடு - மல்லிகா மணிவண்ணன்
    உனக்கே உயிரானேன் - பிரேமா
    வரமாய் வந்த தளிரே - பிரேமா
    தஞ்சமென வந்தவளே- முத்துலட்சுமி ராகவன்
    ஊஞ்சலாடும் உறவுகள் - அமுதவல்லி கல்யாணசுந்தரம்
     
     
  6. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    51
    Trophy Points:
    48

    சிந்து என்னோட all டைம் பேவரிட் என் வாழ்வு உன்னோடு by மல்லிகா மணிவண்ணன்

    ஹீரோயின் ஒவ்வொரு பேச்சும் இன்னும் ஞாபகத்தில் இருக்கு..........
     
    maggi likes this.
     
  7. Mekala kannan

    Mekala kannan Contributor

    Messages:
    1,094
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    ஹாய் friends......
    எனக்கு சமீபத்தில் நான் படித்த கதைகளில்.. டாப்...


    உன்னிடம் மயங்குகிறேன்-தமிழ் மதுரா
    யாதுமாகி என்னுள் நின்றாய்-பிரேமா
    அனல்மேல் பனித்துளி-ரம்யா
    மௌனம்-காதலின் மொழி -நித்யா
    தஞ்சமென வந்தவளே-முத்துலட்சுமி ராகவன்
    காத்திருந்தேன் உனது காதலுக்காக-பிரேமா
    காதல்கொண்டேன்-மல்லிகா மணிவண்ணன்
    நிழலாய் பிறந்து நிழலைப் பிரிந்து-மாலா

    என்னதான் எவளோ novels படிச்சாலும் நாம first first படிச்ச கதை அதிலும் பிடிச்ச கதை கண்டிப்பா இருக்கும்.....
    நான் rc mam இன் காதலென்னும் சோலையிலே தான் first கதைன்னு படிக்க start பண்ணுனேன் சோ always my fav this novel..... mr novel ல first படிக்க start பண்ணினது உன்னோடு ஒரு நாள்....
     
     
  8. priyasarangapani

    priyasarangapani Contributor

    Messages:
    11,811
    Likes Received:
    51
    Trophy Points:
    48

    அட மேகலா கலக்குறீங்க........... எனக்கு முத்துலக்ஷ்மி யோட ஆரம்பத்தில் வந்த கதைகள் நிறைய பிடிக்கும் ...கொஞ்ச நாள் முன்னாடி வந்த போர்க்களத்தில் ஒரு பூவிதயம் கூட ரொம்ப நல்லா இருந்தது.............
     
     
  9. Mekala kannan

    Mekala kannan Contributor

    Messages:
    1,094
    Likes Received:
    6
    Trophy Points:
    0
    priys.... சூப்பர்... எனக்கும் அந்த novel ரொம்பவே பிடிக்கும்..... அந்த ஹீரோ சான்ஷே இல்ல.... வில்லன் மாதிரி ஒரு chrctr கொடுத்து கடைசி வரைக்கும் ஹீரோவாகவே காட்டீருப்பங்க mr mam....
     
     
  10. AshuAbdullah

    AshuAbdullah Wings Moderator

    Messages:
    718
    Likes Received:
    15
    Trophy Points:
    0
    Enai Therinthum Nee - MM
    Kadhal Kondene - MM
    Poovai nenjam - MM
    En Uyire En Urave - Praveena
    NPNP - Mala Kasthurirangan
    Maya Thoorigai - Samyukta
    Anal Mele Panithuli - Ramya
    Nee Thaane Thalaattum Nilavu - MM
    Deivam Thantha Poove
     
     

Share This Page